நீங்கள் தேடியது "kumbakonam"
28 Aug 2018 6:33 PM IST
3-வது நாளாக கல்லணை கால்வாய் தூர்வாரும் பணி
கல்லணை கால்வாயில் படிந்துள்ள மணலை அகற்றும் பணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.
27 Aug 2018 2:47 PM IST
கட்டிய பணத்தை திரும்ப தராத தனியார் நிதி நிறுவனம் முன் தீக்குளிக்க முயன்ற குடும்பம்
கும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
22 Aug 2018 11:55 AM IST
கேரளாவுக்கு ரூ. 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருள்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ஓசூர் பகுதி வருவாய்துறை சார்பில் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருள்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன.
22 Aug 2018 8:24 AM IST
ஏழரை - 21.08.2018
அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.
18 Aug 2018 1:36 PM IST
2000 க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்த வெள்ளநீர் - பள்ளிப்பாளையம்
காவிரி ஆற்றின் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் உள்ள 2 ஆயிரம் வீடுகளில் உட்புகுந்தது.
18 Aug 2018 11:59 AM IST
வெள்ளத்தில் மூழ்கிய 10 க்கும் மேற்பட்ட தமிழக கிராமங்கள்
காவிரி கொள்ளிடத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
17 Aug 2018 3:51 PM IST
கொள்ளிடம் ஆற்று நீரை சேமிக்க தடுப்பணைகள் வேண்டும் - பொது மக்கள் கோரிக்கை
கொள்ளிடம் ஆற்று நீர், வீணாகக் கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கரையோர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 Aug 2018 6:24 PM IST
ஆண்டு முழுவதும் தீபம் எரியும் ஆகாய மாரியம்மன் கோயில்
வளையல் வியாபாரியின் வேண்டுகோளை ஏற்று ஆகாயமார்க்கமாக வந்த சமயபுரம் மாரியம்மன் குறித்த விவரங்களைச் சொல்கிறது இத்தொகுப்பு.
10 Aug 2018 3:49 PM IST
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சியில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.
7 Aug 2018 1:57 PM IST
ஆட்டோக்கள் ஓடாததால் பள்ளி மாணவர்கள் அவதி
மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி கும்பகோணத்தில் ஆட்டோ மற்றும் பள்ளி வேன்கள் ஓடவில்லை.
30 July 2018 2:32 PM IST
மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
தண்ணீரின்றி வறண்டு காணப்பட்ட கும்பகோணம் மகாமக குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
24 July 2018 8:39 PM IST
காயத்ரி காளியம்மன் கோயிலின் ஆண்டு விழா - விழாவையொட்டி அரங்கேறிய ஆனந்த நடனம்
கும்பகோணத்தில் உள்ள திரெளபதி அம்மன் மற்றும் காயத்ரி காளியம்மன் கோயில்களில் ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது