நீங்கள் தேடியது "KumaraSamy"

கர்நாடகா  : காங்.,ஜனதா தள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முயற்சி
13 July 2019 6:30 PM IST

கர்நாடகா : காங்.,ஜனதா தள எம்.எல்.ஏக்களை சமாதானம் செய்ய முயற்சி

பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில், ராஜினாமா கடிதம் அளித்துள்ள எம்.எல்.ஏக்களிடம், காங்கிரஸ் மற்றும் ஜனதா தள கட்சிகளின் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
13 July 2019 6:05 PM IST

கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிர்ப்பு : தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவின் செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

மிரட்டல் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் மும்பை சென்றுள்ளனர் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்
11 July 2019 11:48 PM IST

மிரட்டல் காரணமாக சில எம்.எல்.ஏக்கள் மும்பை சென்றுள்ளனர் - கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார்

கர்நாடகா சபாநாயகர் ரமேஷ் குமார் முன் 10 எம்எல்ஏக்களில் 8 எம்.எல்ஏக்கள் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர்.

கர்நாடக அமைச்சரவை நாளை காலை அவசரமாக கூடுகிறது - ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்
11 July 2019 12:27 AM IST

கர்நாடக அமைச்சரவை நாளை காலை அவசரமாக கூடுகிறது - ஆட்சியை கலைக்க ஆளுநருக்கு பரிந்துரைக்கப்படும் என தகவல்

முதலமைச்சர் குமாரசாமி நாளை அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்...
10 July 2019 10:43 AM IST

கர்நாடகாவில் தொடரும் அரசியல் குழப்பம்...

ராஜினாமா கடிதம் அளித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த, அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டி.கே.சிவக்குமார் இன்று காலை மும்பை சென்றுள்ளார்.

கர்நாடகா : ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான முடிவு
9 July 2019 2:44 PM IST

கர்நாடகா : ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கடுமையான முடிவு

கர்நாடகாவில் அண்மையில் ராஜினாமா செய்துள்ள காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்யவும், 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கவும் கோரி, அம்மாநில சபாநாயகரிடம் மனு அளிக்க காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு தாம் காரணம் இல்லை -  கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விளக்கம்
9 July 2019 1:27 PM IST

"தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு தாம் காரணம் இல்லை" - கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் விளக்கம்

கர்நாடகாவில் 13 எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை ஏற்க சபாநாயகர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி என புகார் : மக்களவையை ஒத்திவைத்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்
8 July 2019 11:31 AM IST

கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.க. முயற்சி என புகார் : மக்களவையை ஒத்திவைத்து விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் : முதலமைச்சர் குமாரசாமி அவசர ஆலோசனை
8 July 2019 7:32 AM IST

கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் : முதலமைச்சர் குமாரசாமி அவசர ஆலோசனை

கர்நாடகத்தில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளதால் முதலமைச்சர் குமாரசாமி எம்.எல்.ஏக்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை - சித்தராமையா
7 July 2019 3:22 PM IST

"காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை" - சித்தராமையா

காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா கூறினார்.

 அரசியல் குழப்பம் : பின்னணியில் பா.ஜ.க - காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு
7 July 2019 12:08 PM IST

" அரசியல் குழப்பம் : பின்னணியில் பா.ஜ.க" - காங். மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு

கர்நாடகாவில் நடைபெறும் அரசியல் குழப்பத்தின் பின்னணியில் பாஜக உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு
27 Jun 2019 7:00 PM IST

"தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது" - கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சிவகுமார் கைவிரிப்பு

கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது என்று, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்தார்.