நீங்கள் தேடியது "Kovilpatti"

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அஞ்சல் உறை - அஞ்சல் உறையை வெளியிட்ட தபால் துறை
14 Oct 2021 10:57 AM IST

கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு அஞ்சல் உறை - அஞ்சல் உறையை வெளியிட்ட தபால் துறை

புவிசார் குறியீடு பெற்றுள்ள கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக, சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டு உள்ளது.

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?
6 Aug 2020 10:02 PM IST

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ?

(06/08/2020) ஆயுத எழுத்து - கூட்டணி : அதிரடிக்கு தயாராகிறதா அ.தி.மு.க. ? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // அந்திரிதாஸ், மதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க // ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர்

விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
14 March 2020 4:38 AM IST

விதிமுறைகளை மீறி இலவச பட்டா வழங்கியதாக குற்றச்சாட்டு - கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோவில்பட்டி அருகே சட்டவிரோதமாக வழங்கப்பட்ட இலவச நில பட்டாவை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்கத்தினர் முக்காடு போட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
13 March 2020 12:58 AM IST

கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் பணி நிரந்தரம் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தியாகியின் ஓய்வூதியத்திற்காக போராடும் மகள் - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் மறுக்கப்படும் ஓய்வூதியம்
11 Feb 2020 4:32 AM IST

தியாகியின் ஓய்வூதியத்திற்காக போராடும் மகள் - நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் மறுக்கப்படும் ஓய்வூதியம்

தனி ஒரு பெண்ணாக வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் அவதி பட்டுவரும் பெண் ஒருவர் தன் தந்தையின் தியாகி பென்சனை பெற பல ஆண்டுகளாக போராடி வருகிறார்...

ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை
31 Jan 2020 1:19 AM IST

"ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல் : அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை"

கோவில்பட்டியில் ஒன்றிய தலைவருக்காக நடந்த மறைமுக தேர்தலில் அதிக உறுப்பினர்களுடன் திமுக இருந்த நிலையில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது