நீங்கள் தேடியது "Kovai Student Death"
14 July 2018 11:05 PM IST
பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து விழிப்புணர்வு தேவை - அமைச்சர் கே.பி. அன்பழகன்
பேரிடர் மேலாண்மை பயிற்சி குறித்து, மாணவ - மாணவிகள் தெரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் கேட்டுக்கொண்டுள்ளார்.
14 July 2018 10:50 PM IST
ஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்?
சிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்
14 July 2018 4:36 PM IST
மாணவி உயிரிழந்த சம்பவம் - பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைப்பு
பேரிடர் பயிற்சியின் போது மாணவி உயிரிழந்த சம்பவத்தில் தொடர்புடைய பயிற்சியாளர் ஆறுமுகம் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.
13 July 2018 12:56 PM IST
ஒத்திகையில் பொதுமக்களை பங்கெடுக்க வைக்க கூடாது - பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன்
ஒத்திகை நிகழ்ச்சிகளில் மக்கள் பார்வையாளர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என பேரிடர் மேலாண்மை ஆர்வலர் மாதவன் தெரிவித்துள்ளார்.
13 July 2018 12:13 PM IST
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு - அமைச்சர் உதயகுமார்
தனியார் பயிற்சியாளரை வைத்து ஒத்திகை நடத்தியிருக்க கூடாது - அமைச்சர் உதயகுமார்
13 July 2018 11:53 AM IST
கோவை மாணவி உயிரிழப்பு - தலைமை செயலகத்தில் முக்கிய ஆலோசனை
கல்லூரி நிர்வாகத்தின் கவனக் குறைவால் மாணவி உயிரிழப்பு
13 July 2018 8:02 AM IST
பயிற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை - லோகேஸ்வரி பெற்றோரின் கண்ணீர் பேட்டி
விபத்து குறித்து முழுமையான தகவல்களையும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை - லோகேஸ்வரியின் பெற்றோர்