பயிற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை - லோகேஸ்வரி பெற்றோரின் கண்ணீர் பேட்டி

விபத்து குறித்து முழுமையான தகவல்களையும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை - லோகேஸ்வரியின் பெற்றோர்
பயிற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை - லோகேஸ்வரி பெற்றோரின் கண்ணீர் பேட்டி
x
லோகேஸ்வரி பெற்றோரின் கண்ணீர் பேட்டி...

பயிற்சி பற்றி எதுவும் சொல்லவில்லை, விபத்து குறித்து முழுமையான தகவல்களையும் கல்லூரி நிர்வாகம் தரவில்லை என லோகேஸ்வரியின் பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டி. மேலும் பேரிடர் பயிற்சியின்போது நடந்தது என்ன...? கடைசி நிமிடங்களை விவரிக்கும் லோகேஸ்வரியின் தோழி...



Next Story

மேலும் செய்திகள்