நீங்கள் தேடியது "kodaikanal"
26 Nov 2018 11:14 AM IST
கஜா புயல் பாதிப்பை ஆஸ்திரேலியா கிரிக்கெட் மைதானத்தில் வெளிப்படுத்திய தமிழர்கள்...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஆகசம்பட்டியை சார்ந்த தமிழ்சுடர் மற்றும் பிற மாவட்டங்களை சார்ந்த அவரது நண்பர்கள் ஆஸ்திரேலியாவில் பணி செய்து வருகின்றனர்.
26 Nov 2018 9:30 AM IST
கஜா புயல் : சேலத்தில் ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவி
கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவ மாணவி நேத்ரா சேலம் கடைவீதிகளில் ஸ்கேட்டிங்கில் சென்றபடி நிவாரண நிதி திரட்டினார்.
26 Nov 2018 8:58 AM IST
தஞ்சை மாவட்டத்தில் 2-வது நாளாக தொடரும் மத்திய குழு ஆய்வு
கஜா புயல் பாதிப்பு குறித்து 2-வது நாளாக ஆய்வு நடத்தி வரும் மத்திய குழுவினர் தஞ்சை மாவட்டத்தில் சேத பகுதிகளை பார்வையிட்டனர்.
26 Nov 2018 8:50 AM IST
மத்தியக்குழுவிடம் மக்கள் கதறல் : "எல்லாவற்றையும் இழந்து விட்டதாக கண்ணீர்"
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கஜா புயல் பாதிப்புகளை மத்தியக் குழுவினர் ஆய்வு செய்தனர்.
26 Nov 2018 8:32 AM IST
இன்று எந்த பள்ளிகளில் விடுமுறை ?
கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
26 Nov 2018 8:18 AM IST
கஜா புயல் பாதிப்பு : மக்கள் நலம்பெற வேண்டி திருச்சியில் திருவிளக்கு பூஜை
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்ப் பேட்டை காசி விஸ்நாதர் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
26 Nov 2018 8:07 AM IST
'கஜா' இருட்டுக்கு டெல்லி 'ரீசார்ஜ் லைட்டு' : ஆர்வமாக வாங்கி செல்லும் மக்கள்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் மின்சாரம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
26 Nov 2018 7:43 AM IST
தொடர் மழை எதிரொலி : கொடைக்கானல் அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
தொடர் மழையை அடுத்து கொடைக்கானலில் உள்ள அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
22 Nov 2018 9:47 AM IST
மின்வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் - கொடைக்கானல் மலைகிராம மக்கள் வலியுறுத்தல்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மின் வினியோகத்தை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என கொடைக்கானல் மலை கிராமமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்
21 Nov 2018 6:07 PM IST
கஜா புயல் எதிரொலி : நீரில் மூழ்கிய நெல் பயிர்கள்
புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
21 Nov 2018 8:39 AM IST
விவசாய நிலத்தில் புகுந்த வெள்ளநீர் : போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கொடைக்கானல் அருகே கீழ்மடைபள்ளம் நீர்த்தேக்கத்தில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
21 Nov 2018 8:19 AM IST
வீடு மற்றும் உடமைகளை முழுமையாக இழந்துள்ளோம் - கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள்
வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளதால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளதாக கொடைக்கானல் பகுதி மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.