நீங்கள் தேடியது "kodaikanal"
20 April 2019 8:24 AM IST
தமிழகத்தில் பரவலாக மழை...
கொடைக்கானல் பகுதியில் நான்காவது நாளாக இடிமின்னலுடன் கன மழை கொட்டிதீர்த்தது.
20 April 2019 12:40 AM IST
கொடைக்கானல் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
29 March 2019 5:43 PM IST
கொடநாடு தொடர்பாக பேச ஸ்டாலினுக்கு தடை விதிக்க கோரிக்கை - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல்
ஏப்ரல் 3-ஆம் தேதிக்குள் ஸ்டாலின் பதிலளிக்க உத்தரவு
29 March 2019 3:03 PM IST
கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன பிரசாரம்
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.
29 March 2019 4:14 AM IST
கொடைக்கானலில் மன்சூர் அலிகான் நூதன முறையில் பிரசாரம்
நாம் தமிழர் கட்சி சார்பில் திண்டுக்கல் மக்களவை தொகுதியில் போட்டியிடும், நடிகர் மன்சூர் அலிகான் மூஞ்சிக்கல் பகுதியில் செருப்பு தைக்கும் கடையில் உட்கார்ந்து ஷூக்களுக்கு பாலிஷ் செய்தார்.
25 March 2019 5:39 PM IST
விவசாய நிலங்களை சேதப்படுத்தி காட்டு யானைகள் அட்டகாசம் : விவசாயிகள் வேதனை
காட்டு யானைகள் முகாமிட்டு விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
17 March 2019 8:25 AM IST
கொடைக்கானல் பிரபல உணவு விடுதியில் அதிகாரிகள் சோதனை
கொடைக்கானலில் உள்ள பிரபல உணவு விடுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
25 Feb 2019 9:21 AM IST
கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
25 Feb 2019 8:54 AM IST
கொடைக்கானல் அருகே வேகமாக பரவும் காட்டு தீ
கொடைக்கானல் அருகே தேன்பண்ணை, பேத்துப்பாறை, பெருமாள்மலை பிரிவு ஆகிய இடங்களில் காட்டுத் தீ வேகமாக பற்றி எரிந்து வருகிறது.
18 Feb 2019 7:22 AM IST
கொடைக்கானல் : புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா
கொடைக்கானல் புனித பதுவை அந்தோணியார் கோவில் திருவிழா கோலாகலமாக நடை பெற்றது.
2 Feb 2019 3:45 PM IST
இயற்கை எழில் சூழ்ந்த மூணாறு : அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
தேனி மாவட்டம் அருகே மூணாறில் உறைபனி சூழ இதமான தடபவெப்ப நிலை நிலவுவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.