நீங்கள் தேடியது "Kodagu"
9 Oct 2018 11:14 AM GMT
முகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை, தனியார் பேருந்து மோதி பலி...
கர்நாடக மாநிலம் குடகு யானைகள் பயிற்சி முகாமில், பேருந்து மோதியதில், 46 வயது ஆண் யானை உயிரிழந்தது.
21 Aug 2018 7:03 AM GMT
குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு
கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.
18 Aug 2018 6:44 AM GMT
கர்நாடகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சாலை : கயிறு கட்டி மக்களை மீட்ட பேரிடர் குழு
கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் ஜோகுபாளையா பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களை, கயிறு கட்டி பேரிடர் குழு மீட்டது.
17 Aug 2018 1:37 PM GMT
குடகு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகாவின் ஹாரங்கி அணை நிரம்பியதால் குடகு மாவட்டத்தில் குஷால் நகர் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க்கப்பட்டுள்ளது.
16 Jun 2018 2:00 PM GMT
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
காவிரி விவகாரம் குறித்து கமல், முழுமையாக தெரிந்து கொள்வது நல்லது - முத்தரசன் கடும் தாக்கு
16 Jun 2018 1:19 PM GMT
கபினி அணையில் இருந்து காவிரியில் 35 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் பருவமழை தீவிரம் : கே.எஸ்.ஆர்., கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு கபினி அணை நிரம்புவதற்கு 4 அடி மட்டுமே உள்ளது கபினியில் இருந்து காவிரியில் 35,000 கனஅடி நீர் திறப்பு
16 Jun 2018 12:19 PM GMT
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" - அமைச்சர் காமராஜ்
"அதிமுக ஆட்சியில், அதிக பாலங்கள் கட்டி திறக்கப்படுகிறது" "ரூ.990 கோடியில் நதிகள் தூர்வாரும் பணி" - அமைச்சர் காமராஜ்
16 Jun 2018 1:57 AM GMT
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
கர்நாடகாவில் போதுமான மழை பெய்தால், காவிரி மேலாண்மை ஆணையத்திற்கான தேவையே இருக்காது - குமாரசாமி
15 Jun 2018 12:19 PM GMT
அணைகளின் நீர் மட்டத்தை பொறுத்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு - கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உறுதி
கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் வந்தால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இவ்வாறு கூறினார்.