நீங்கள் தேடியது "kerala news"
19 Oct 2022 2:59 PM IST
"உடலை கத்தியால் கீறி.. கறி மசாலாவை தடவி.." - தமிழக பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
13 Oct 2022 9:04 PM IST
11-ஆம் வகுப்பு மாணவரை சரமாரியாக தாக்கிய சீனியர் மாணவர்கள் - பதறவைக்கும் வீடியோ காட்சி
7 Sept 2022 8:04 AM IST
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
கேரளாவில் 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை
31 July 2021 10:16 AM IST
மருத்துவ மாணவியை சுட்டுக் கொன்ற இளைஞர் - காதல் விவகாரத்தில் நடந்த பயங்கரம்
கேரளாவில் காதல் விவகாரத்தில் பல் மருத்துவ கல்லூரி மாணவியை கொடூரமாக சுட்டுக் கொன்ற இளைஞர் தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்....
7 July 2021 10:26 AM IST
ஹெர்பிஸ் வைரஸ் தாக்குதல்;2 குட்டி யானைகள் உயிரிழப்பு - ஏனைய யானைகளுக்கு மருத்துவ கண்காணிப்பு
கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே யானைகள் பராமரிப்பு நிலையத்தில் இருந்த 2 குட்டி யானைகள் ஹெர்பிஸ் வைரஸ் தாக்கி உயிரிழந்த நிலையில், ஏனைய குட்டி யானைகள் 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
27 Oct 2020 6:57 PM IST
கணவனின் குடிப் பழக்கத்தால் நேர்ந்த விபரீதம்
மதுப்பழக்கத்தால் கேரளாவில் ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 July 2020 8:51 AM IST
கொரோனா நோயாளிகளுக்கு உதவும் ரோபோக்கள் அறிமுகம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெறுவோருக்கு உதவும் வகையில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் 2 ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன
23 April 2020 12:45 PM IST
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் 30% பிடித்தம் - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவிப்பு
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக கேரள அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வாரிய உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் சம்பளத்தை 30 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
11 March 2020 2:44 AM IST
"கொரோனா - வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை" - கேரள சுகாதார அமைச்சர் சைலஜா எச்சரிக்கை
கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட மூலிகை மருந்துகளை சாப்பிடுமாறு தனது பெயரில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுவதாக கேரள மாநில சுகாதார அமைச்சர் சைலஜா வேதனை தெரிவித்துள்ளார்.
7 Feb 2020 4:21 PM IST
ஐயப்பன் கோயில் ஆபரணங்களை பாதுகாப்பதில் சிக்கல்? - ஆபரண பட்டியலை தயாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்
சபரிமலை ஐயப்பன் கோயில் ஆபரணங்கள் குறித்த விவரப்பட்டியலை அளிக்க கேரள உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ராமசந்திர நாயரை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
28 Jan 2020 4:30 PM IST
கேரளாவில் திருநம்பி - திருநங்கை திருமணம் - உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஹைதி சாதியா என்ற சிறுவன் பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையானார்.