நீங்கள் தேடியது "kerala government"
24 Dec 2022 2:15 PM IST
நாட்டை உலுக்கிய நரபலி வழக்கு - குற்றவாளி வைத்த கோரிக்கை... கொந்தளித்த கேரளா அரசு
16 Jun 2021 10:30 AM IST
லட்சத்தீவு - பேப்பூர் சரக்கு போக்குவரத்து மீண்டும் கொண்டுவர, கேரள அரசு முயற்சிக்கும் என அமைச்சர் தகவல்
லட்சத்தீவு - பேப்பூர் இடையே சரக்குப் போக்குவரத்தை மீண்டும் கொண்டுவர, கேரள அரசு முயற்சிக்கும் என அம்மாநில துறைமுகத்துறை அமைச்சர் அகமது தேவர்கோயில் தெரிவித்துள்ளார்.
10 Jun 2021 8:49 AM IST
"ஹோமியோ மருந்து வழங்குவதை தடுக்க கூடாது" -கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் கொரோனாவை தடுப்பதற்கு ஹோமியோ மருந்து வழங்குவதை அரசு தடுக்கக் கூடாது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,.
22 April 2021 7:53 AM IST
தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்
தடுப்பூசி - கேரள அரசு விதித்த கட்டுப்பாடுகள்
20 April 2020 1:54 PM IST
கேரளாவில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்
கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
27 Dec 2019 7:57 AM IST
"நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல ஏற்பாடு" - நிர்பயாவின் நினைவு நாளையொட்டி கேரள அரசு முடிவு
நிர்பயாவின் நினைவு நாளையொட்டி நள்ளிரவில் பெண்கள் தனியாக நடந்து செல்ல கேரள அரசு ஏற்பாடு செய்துள்ளது.
27 Dec 2019 4:57 AM IST
இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது : கேரள அரசு அறிவிப்பு
ஜனவரி 15 ம் தேதி சபரிமலையில் நடைபெறவுள்ள மகரவிளக்கு பூஜை விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு 'ஹரிவராசனம்' விருது வழங்கப்படவுள்ளது.
22 Dec 2019 2:56 PM IST
திருநங்கைகளுக்காக கேரள அரசு புதிய முயற்சி - ஓவியம் தீட்டி அசத்திய திருநங்கைகள்
திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக கேரள அரசு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது,
12 Aug 2019 2:07 AM IST
கேரள மழை வெள்ளத்திற்கு 72 பேர் பலி - வெள்ளத்தில் சிக்கிய 58 பேரை காணவில்லை
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என கேரள அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
17 July 2019 5:13 PM IST
ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை - சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி
கேரள அரசின் ஒப்புதலை பெற்ற பிறகு, ஆழியாறு ஆற்றின் குறுக்கே 3 தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.