நீங்கள் தேடியது "kerala floods"
18 Aug 2018 1:50 PM IST
வெள்ளப்பெருக்கால் உருக்குலைந்த கேரளா-ஒரே நாளில் 106 பேர் பலி
கேரளாவை உலுக்கி வரும் கனமழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த செய்தி தொகுப்பை பார்ப்போம்...
17 Aug 2018 6:25 PM IST
வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை...
வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை ஹெலிகாப்டர் மூலம் இந்திய கடற்படையினர் மீட்டனர்.
17 Aug 2018 2:01 PM IST
வெள்ளத்தில் மூழ்கியது "எர்ணாகுளம் - திருச்சூர்" தேசிய நெடுஞ்சாலை
கேரள மாநிலம் பெரியாற்றில் நீடித்து வரும் மழை வெள்ளத்தால், எர்ணாகுளம், திருச்சூர் சாலை முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
17 Aug 2018 1:52 PM IST
கரூர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த இடங்களில் அமைச்சர் ஆய்வு
கரூர் மாவட்டம் புஞ்சைபுகளூர், தவிட்டுபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார்.
17 Aug 2018 1:30 PM IST
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க சாத்தியக்கூறு உள்ளதா? - உச்சநீதிமன்றம் கேள்வி
17 Aug 2018 1:00 PM IST
நடிகர் கார்த்தி கேரளாவிற்கு ரூ 25 லட்சம் நிதியுதவி
கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் நடிகர் கார்த்தி 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
17 Aug 2018 12:54 PM IST
கேரளாவில் பிரம்மாண்ட நிலச்சரிவு..!
கேரளாவின் கன்னூர் மாவட்டத்தில் இருக்கும் அம்பயோதோடி என்ற இடத்தில் பதைபதைக்க வைக்கும் வகையில் பிரம்மாண்ட நிலச்சரிவு ஏற்பட்டது.
17 Aug 2018 11:57 AM IST
வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளா: தற்போதைய சூழல் என்ன?
பம்பை நதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆரன்முலாராணி, கோசஞ்சேரி, எடபவூர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
17 Aug 2018 7:54 AM IST
வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
16 Aug 2018 4:00 PM IST
முல்லைப்பெரியாறு அணையின் நீர் இருப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் நாளை ஆலோசனை நடத்த வேண்டும் - உச்ச நீதிமன்றம்
முல்லைப்பெரியாறு அணையின் நிலவரம் குறித்து நாளை மதியம் 2 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
16 Aug 2018 2:53 PM IST
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம் - தமிழக முதலமைச்சர்
16 Aug 2018 1:10 PM IST
கேரளாவில் கனமழை காரணமாக வெளியேற முடியாமல் தவிக்கும் பொதுமக்கள்
கேரளாவில் கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அங்கிருந்து பொதுமக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.