முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது - கேரள முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்
142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம் - தமிழக முதலமைச்சர்
முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம். 142 அடியை தாண்டாமல் முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை நிர்வகித்து வருகிறோம். முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை அளவை தமிழக அதிகாரிகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என கடிதத்தில் முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தல்.
Next Story