நீங்கள் தேடியது "Kauvery"

மாற்று பொருள் உற்பத்திக்கு அதிக கடன் உதவி வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
10 Jan 2019 1:21 PM IST

மாற்று பொருள் உற்பத்திக்கு அதிக கடன் உதவி வழங்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருள் தயாரிக்க மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கிகள் அதிக அளவில் கடனுதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்
5 Dec 2018 2:52 AM IST

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது - மு.க.ஸ்டாலின்

எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
16 Aug 2018 4:04 PM IST

காவிரியில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை

காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

நீர்ப்பாசன பெருந்திட்டத்தை அறிவிக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்
14 Aug 2018 12:34 PM IST

"நீர்ப்பாசன பெருந்திட்டத்தை அறிவிக்க வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சுதந்திர தின உரையில் நீர்ப்பாசன பெருந்திட்டத்தை முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல்  காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை
7 Aug 2018 7:52 AM IST

கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை

திமுக தலைவர் கருணாநிதி, உடல்நலக்குறைவால் கோபாலபுரம் இல்லத்தில் சிகிச்சை பெற்றது முதல் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வரை நிகழ்ந்தவற்றை பார்ப்போம்.

காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு
7 Aug 2018 7:23 AM IST

காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு -சென்னை மாநகர காவல் ஆணையர் ஆய்வு

திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்
3 Aug 2018 9:11 PM IST

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் - காவேரி மருத்துவமனை
3 Aug 2018 9:10 AM IST

கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் - காவேரி மருத்துவமனை

கருணாநிதி விரைவில் வீடு திரும்புவார் என காவேரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.