நீங்கள் தேடியது "karur"
30 Oct 2018 12:16 PM IST
கிராம தத்தெடுப்பு திட்டத்திற்கு மத்திய அரசு நிதி தராமல் ஏமாற்றுகிறது - தம்பிதுரை
'கிராம தத்தெடுப்பு திட்டம்' என, அறிவித்து விட்டு நிதி தராமல் மத்திய அரசு ஏமாற்றி வருவதாக, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.
29 Oct 2018 6:03 PM IST
நூலிழை தொழிற்சாலையில் இருந்து ரசாயனக்கழிவு வெளியேற்றம்
கரூர் அருகில் காக்காவாடி பகுதியில் பழைய பிளாஸ்டிக்கிலிருந்து செயற்கை நூலிழை தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து, ரசாயனக்கழிவு நீரை சுத்திகரிக்காமல் நிலரப்பரப்பில் வெளியேற்றுவதால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படுவதாகக் கூறி பொதுமக்கள் தொழிற்சாலையை முற்றுகையிட்டனர்.
28 Oct 2018 6:04 PM IST
லாரியை பாதி வழியில் நிறுத்தி பெட்ரோல் திருடிய ஓட்டுநர் : திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி
கரூரை அடுத்த ஆத்தூர் பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்பிய ஓட்டுநர் ஒருவர் லாரியை நிறுத்தி பெட்ரோல் திருட முயற்சித்த போது எதிர்பாராத விதமாக லாரியில் தீ பற்றியுள்ளது.
27 Oct 2018 4:14 PM IST
நெருங்கும் தீபாவளி : கரூரில் வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாட்டு வெல்லம் மற்றும் மூலிகை சர்க்கரை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
21 Oct 2018 7:04 AM IST
நைட்டி அணிந்த சென்று பள்ளியில் ரூ.26.36 லட்சம் திருட்டு
கன்னியாகுமரி, நெல்லையை சேர்ந்த 2 இளைஞர்கள் கைது
8 Oct 2018 2:04 PM IST
ஜெனரேட்டர் பயன்படுத்தி தூங்கிய தாய், மகள் உயிரிழப்பு
மின் தடையால் ஜெனரேட்டரை பயன்படுத்தி வீட்டில் தூங்கிகொண்டிருந்த தாய், மகள் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
7 Oct 2018 1:41 PM IST
விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்
திருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
6 Oct 2018 5:56 PM IST
"இளம் பெண்களை சபரிமலைக்கு அனுப்ப மாட்டோம்" - ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி ஏற்பு
இளம் பெண்களை சபரி மலைக்கு அனுப்ப மாட்டோம் என்று கரூரில் ஐயப்ப பக்தர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
28 Sept 2018 8:57 AM IST
படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...
கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...
24 Sept 2018 1:07 AM IST
திருட்டு சந்தேகம் - சிறுவனை அடித்துக்கொன்ற கிராமமக்கள்
கரூரில் திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டதாக கூறி சிறுவனை கிராமமக்கள் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
24 Sept 2018 12:27 AM IST
காவிரி உபரிநீரை பயன்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து அரசு ஆய்வு - அமைச்சர் அன்பழகன்
"கையெழுத்து இயக்கம் என மக்களை ஏமாற்றுகிறார்" - அமைச்சர் அன்பழகன்
23 Sept 2018 3:23 AM IST
சமூக வலைதளத்தில் அமைச்சர் மீது தவறான விமர்சனம் - கரூரை சேர்ந்தவர் கைது
போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சமூக வலைதளத்தில் தவறாக கருத்து தெரிவித்ததாக கரூரை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.