நீங்கள் தேடியது "Karunanidhi Statue"
6 Jan 2019 1:50 PM GMT
ஜீவாவின் "ஜிப்ஸி" - டீசர் வெளியீடு
குக்கூ,ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து, ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ஜிப்ஸி.
6 Jan 2019 1:41 PM GMT
முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு குறைப்பு
வைகை அணைக்கு வரும் நீரின் அளவு குறைவு
6 Jan 2019 1:27 PM GMT
திருவாரூர் இடைத்தேர்தல் குறித்த வழக்குகள் : ஜன. 7-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை
திருவாரூர் இடைத்தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
6 Jan 2019 1:24 PM GMT
பொங்கலுக்கு பிறகு ரஜினி நிலைப்பாட்டை அறிவிப்பார் - சத்யநாராயணராவ்
கட்சி தொடங்குவது குறித்து பொங்கலுக்கு பிறகு தனது நிலைப்பாட்டை ரஜினி அறிவிப்பார் என அவரது சகோதரர் சத்யநாராயணராவ் தெரிவித்துள்ளார்.
25 Dec 2018 11:01 AM GMT
"வட மாநிலங்களை விட தமிழகம் ஓங்கி நிற்கிறது" - கவிஞர் வைரமுத்து
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் கவிஞர் வைரமுத்துவுக்கு நேரில் வழங்கினார்.
25 Dec 2018 3:46 AM GMT
"நாட்டை ஆளும் திறமை ராகுல் காந்திக்கு உண்டு" - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி
பிரதமராக யார் வர வேண்டும் என்று சொல்வதற்கு ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் உரிமை உண்டு என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
25 Dec 2018 3:09 AM GMT
சிவாஜி கணேசனை விட சிறப்பாக நடிப்பவர்கள் திமுகவிலும், காங்கிரஸிலும் உள்ளனர் - பொன். ராதாகிருஷ்ணன்
நவராத்திரி சிவாஜி கணேசனைவிட சிறப்பாக நடிப்பவர்கள் திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் உள்ளதாக, மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
21 Dec 2018 2:44 PM GMT
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை
நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து கமல்ஹாசன் நாளை ஆலோசனை கூட்டம்.
20 Dec 2018 2:42 PM GMT
கூட்டணி வெற்றி பெற்று ராகுல்காந்தி தான் பிரதமர் என்றால் ஏற்றுக்கொள்வோம் - நல்லகண்ணு
பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை ஏற்பதாக திமுக அறிவித்ததை தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது.
18 Dec 2018 1:57 PM GMT
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி பெயரை முன்மொழிந்தது ஏன்? - மு.க. ஸ்டாலின் விளக்கம்
பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியின் பெயரை, திமுக முன் மொழிந்தது ஏன் என்பது குறித்து, அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
18 Dec 2018 7:50 AM GMT
"ஸ்டெர்லைட் அனுமதி அளித்தது தி.மு.க" - அமைச்சர் ஜெயக்குமார்
"மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை திறக்க இயலாது" - அமைச்சர் ஜெயக்குமார்