நீங்கள் தேடியது "Karunanidhi Statue"

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
16 Dec 2019 6:10 PM IST

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கோரி வழக்கு : தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரையில், கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி அளிப்பது குறித்து தமிழக அரசு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
27 Aug 2019 2:59 PM IST

கருணாநிதி சிலை வைக்க அனுமதி கோரி மனு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ஈரோட்டில் உள்ள பன்னீர் செல்வம் பூங்காவில், முழு உருவ சிலையை நிறுவ அனுமதி கோரி ஈரோடு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில்
25 Aug 2019 1:25 PM IST

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு ராசிபுரம் அருகே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் கட்டப்பட உள்ளது

கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது - மம்தா பானர்ஜி
8 Aug 2019 8:44 AM IST

"கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது" - மம்தா பானர்ஜி

கருணாநிதியை யாராலும், எப்போதும் மறக்க முடியாது. அவர் எப்போதும் மக்களின் நினைவில் நிற்பார்.

முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதியின் சிலை : வரும் 7ஆம் தேதி, திறப்பு விழா
2 Aug 2019 4:03 PM IST

முரசொலி அலுவலகம் வந்த கருணாநிதியின் சிலை : வரும் 7ஆம் தேதி, திறப்பு விழா

ஆகஸ்ட் 7ஆம் தேதி திறக்கப்பட உள்ள மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை, சென்னை முரசொலி அலுவலகம் வந்தடைந்தது.

கருணாநிதி தாயாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை
13 July 2019 5:38 PM IST

கருணாநிதி தாயாரின் நினைவிடத்தில் உதயநிதி ஸ்டாலின் மரியாதை

திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதியின் தாயார் அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

கி.வீரமணியை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்
26 Jun 2019 4:39 PM IST

கி.வீரமணியை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்

சென்னை பெரியார் திடலில் கி.வீரமணியை தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று சந்தித்தார்.

கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்
5 Jun 2019 3:47 PM IST

கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்

முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்.

நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை - அமைச்சர் சி.வி. சண்முகம்
31 Jan 2019 3:22 AM IST

"நாட்டில் என்ன நடக்கிறது என்று ஸ்டாலினுக்கு தெரியவில்லை" - அமைச்சர் சி.வி. சண்முகம்

நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக அமைச்சர் சி.வி. சண்முகம் குற்றம்சாட்டினார்.

கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்
29 Jan 2019 4:02 PM IST

கருணாநிதி சிலை தமிழகம் முழுவதும் திறக்கப்படும் : தொண்டர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி கருணாநிதியின் சிலை, திறக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ரெயின்போ கார்னிவெல் 2019
13 Jan 2019 9:45 PM IST

கொல்கத்தா ரெயின்போ கார்னிவெல் 2019

ஆயிரக்கணக்கானோர் மகிழ்ச்சி கொண்டாட்டம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு : சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு
13 Jan 2019 9:43 PM IST

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு : சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு

எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க முன்வருமாறு சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.