நீங்கள் தேடியது "karunanidhi Memorial"
13 Jan 2019 4:45 PM IST
தந்தையை தெருவில் தூக்கி வீசிய மகள்
சொத்து தகராறு காரணமாக ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியை அவரது மகள் மற்றும் உறவினர்களே குண்டு கட்டாக தூக்கி தெருவில் வீசிய சம்பவம் ஓசூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
13 Jan 2019 4:41 PM IST
தமிழக மீனவர்கள் கைது - வாசன் கண்டனம்
நாகை மற்றும் புதுக்கோட்டை மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
13 Jan 2019 2:37 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்து பெண்
அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முதலாக ஒரு இந்துப்பெண் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
13 Jan 2019 2:34 PM IST
108 ஆம்புலன்ஸில் வேலை பார்த்த போலி மருத்துவர்
108 அவசரகால மருத்துவ சேவையில் மருத்துவர் என்று கூறி வேலைபார்த்தவர் மீது 108 மருத்துவ சேவை நிறுவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.
11 Jan 2019 1:19 PM IST
அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார் - முதலமைச்சர் பழனிசாமி
மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.
11 Jan 2019 10:29 AM IST
"எல்லோரும் ஏழை என்பதை ஏற்க முடியாது" - ப.சிதம்பரம்
இந்தியாவில் 95 சதவீத மக்களை ஏழைகள் என பாஜக அரசு சித்தரிப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
11 Jan 2019 10:28 AM IST
தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி
30 மாணவர்களுக்கு தலா ரூ10,000 கல்வி உதவித்தொகை
11 Jan 2019 10:05 AM IST
போதை பொருள் வைத்திருக்கும் நபர்களுக்கு உதவி : எம்.பி. சுமந்திரன் மீது புகார்
இலங்கையின் வடமாகாணத்தில் போதை பொருட்களுடன் கைதாகும் நபர்களுக்கு பிணையில் விடுதலை பெற்று கொடுப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் மீது எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.
11 Jan 2019 9:41 AM IST
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சந்தனகூடு திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
11 Jan 2019 9:38 AM IST
பெட்ரோல் நிலையத்தில் மாணவர் கொலையான வழக்கு : 9 பேர் கைது
சென்னையை அருகே கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
11 Jan 2019 8:40 AM IST
பொருளாதார அடிப்படை இடஒதுக்கீடு என்பது சதி - திருமாவளவன்
எதிர்க் கட்சிகளுக்கு நெருக்கடி நிலையை உருவாக்கி இடஒதுக்கிடு மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.