அதிமுக அரசை பற்றி ஸ்டாலின் தவறான கருத்துக்களை பரப்பி வருகிறார் - முதலமைச்சர் பழனிசாமி

மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது.
x
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில் அவர்கள் அதிமுகவில் இணைந்தனர். பின்னர் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கிராமத்தையே பார்க்காத ஸ்டாலின், கிராம சபை கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக விமர்சித்தார். மேலும் மக்களுக்கு நல்லது செய்பவர்களுடனே மத்தியில் கூட்டணி வைப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்