நீங்கள் தேடியது "karunanidhi Memorial"
8 Aug 2019 8:44 AM IST
"கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது" - மம்தா பானர்ஜி
கருணாநிதியை யாராலும், எப்போதும் மறக்க முடியாது. அவர் எப்போதும் மக்களின் நினைவில் நிற்பார்.
7 Aug 2019 1:23 PM IST
"சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் கருணாநிதி"- தமிழிசை
"தமிழகத்துக்கு பாரபட்சமாக பா.ஜ.க. நடக்காது"
7 Aug 2019 3:43 AM IST
இன்று கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினம்
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைதி பேரணி நடைபெற உள்ளது.
5 Jun 2019 3:47 PM IST
கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்
முன்னாள் முதலமைச்சர் திமுக தலைவர் கருணாநிதி வெண்கல சிலை வடிவமைக்கும் பணியை ஆய்வு செய்தார் ஸ்டாலின்.
3 Jun 2019 5:01 PM IST
"தமிழிசை வாயிலிருந்து நல்ல இசை வரட்டும்" - திருநாவுக்கரசர்
மறைந்த தலைவர் கருணாநிதி, சென்ற இடமெல்லாம், வெற்றிக்கொடி நாட்டியவர் என திருச்சி எம்.பி. திருநாவுக்கரசர் புகழாரம் சூட்டியுள்ளார்.
5 May 2019 12:44 AM IST
நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக வெற்றி உறுதி - ஸ்டாலின்
நாடாளுமன்றம் மற்றும் இடைதேர்தலில் திமுக தான் வெற்றி பெறப் போகிறது என்பதால் உள்ளாட்சி தேர்தலும் போய்விடும் என்ற பயத்தில் திட்டமிட்டு உச்சநீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
4 May 2019 7:41 PM IST
கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுக்க மறுத்த, அதிமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - ஸ்டாலின்
மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.
7 March 2019 2:59 PM IST
40 தொகுதி வெற்றியை குறிக்கும் வகையில் கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம்
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி என்பதை சுட்டிக்காட்டும் விதமாக கருணாநிதி நினைவிடத்தில் மலர் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
15 Jan 2019 1:32 PM IST
மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி நினைவிடம்
பொங்கல் பண்டிகையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
13 Jan 2019 9:43 PM IST
எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு : சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு
எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்க முன்வருமாறு சீன நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.