நீங்கள் தேடியது "Karunanidhi Health Bulletin"
12 Aug 2018 12:55 PM IST
எனது பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகவே தொடரும் - டி.ராஜேந்தர்
தன்னுடைய பயணம் இனிமேல் ஆன்மிகவாதியாகதான் தொடரும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்
8 Aug 2018 10:45 PM IST
தாயை இழந்த கன்றுகளுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கிறேன்! - ஸ்டாலின் கடிதம்
திமுக தலைவர் கருணாநிதி இறந்ததை அடுத்து தொண்டர்களுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம்
8 Aug 2018 9:45 AM IST
மெரினா நினைவிட வழக்கு : நீதிமன்றத்தில் காரசார விவாதம்
திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினாவில் நல்லடக்கம் செய்ய கோரும் வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது
8 Aug 2018 8:51 AM IST
ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் : முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
இறுதி அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கில் கருணாநிதி உடல் வைப்பு - முக்கிய பிரமுகர்கள், திரையுலகினர், தொண்டர்கள் அஞ்சலி
7 Aug 2018 9:34 PM IST
"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு" - ஜி.கே.வாசன்
"கருணாநிதியின் இறப்பு இந்திய நாட்டிற்கே ஈடு செய்யமுடியாத பெரும் இழப்பு" - ஜி.கே.வாசன்
7 Aug 2018 7:32 AM IST
கருணாநிதி உடல் நலம் பெறும் வரை இங்கேயே காத்திருப்போம் - திருநங்கைகள் பேட்டி
"உடல் நலம் பெற்று வீடு திரும்புவார் கருணாநிதி" - திருநங்கைகள் பேட்டி
4 Aug 2018 1:38 PM IST
இந்திய அரசியலின் வழிகாட்டியாக உள்ள கருணாநிதி உடல் நலம் பெற விருப்பம் - சுரேஷ் பிரபு
மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தனர்.
4 Aug 2018 1:09 PM IST
"ஆளுமை என்ற வார்த்தைக்கு இலக்கணம் கருணாநிதி..." - மயில்சாமி அண்ணாதுரை
ஓய்வு பெற்ற இஸ்ரோ மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.
3 Aug 2018 6:29 PM IST
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் நேரில் கேட்டறிந்தார் முன்னாள் பிரதமர் தேவகவுடா
கருணாநிதி பூரண நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்
2 Aug 2018 1:28 PM IST
கலைஞர் கருணாநிதி பிறக்கும் போதே ஒரு போராளி - கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.
1 Aug 2018 9:41 PM IST
கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் நடிகர் அஜித்...
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து செயல்தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் நடிகர் அஜித்.