நீங்கள் தேடியது "Karunanidhi BP Drops"
29 July 2018 1:41 PM IST
கருணாநிதி உடல் நிலை குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு
குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு, திமுக தலைவர் கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்றார்.
29 July 2018 11:26 AM IST
திமுக தலைவர் பூரண குணமடைய வேண்டும் - இல. கணேசன்
திமுக தலைவர் கருணாநிதி பூரண குணமடைந்து பழையபடி அவரது குரலில் பேச இறைவனை பிரார்த்திக்கிறேன் - இல. கணேசன்
29 July 2018 11:20 AM IST
மருத்துவமனை முன் குவியும் திமுக தொண்டர்கள்...
காவேரி மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
29 July 2018 10:02 AM IST
அதிமுக வலிமை வாய்ந்த இயக்கம் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
அ.தி.மு.க. கட்டுக்கோப்பாக இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
29 July 2018 8:29 AM IST
மிக சிறந்த சாணக்கியவாதி கருணாநிதி - அமைச்சர் செல்லூர் ராஜு
இளைஞர்களுக்கு வழிகாட்ட கருணாநிதி நீடூழி வாழ வேண்டும் - அமைச்சர் செல்லூர் ராஜு
29 July 2018 8:19 AM IST
மக்களுக்காக பல போராட்டங்களை கண்டவர், இன்று நோய்க்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார் - வைரமுத்து
கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருப்பது மகிழ்ச்சியை தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
29 July 2018 7:13 AM IST
கருணாநிதியின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது - காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியீடு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை, மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
28 July 2018 12:08 PM IST
திமுக தலைவர் கருணாநிதி குணமடைந்து வருகிறார் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
திமுக தலைவர் கருணாநிதிக்கு மருத்துவ உதவி கேட்டால், அரசு உதவ தயார் - முதலமைச்சர் பழனிசாமி
28 July 2018 10:46 AM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை - கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிப்பு