நீங்கள் தேடியது "Karala"

கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - பினராயி விஜயன் எச்சரிக்கை
11 Aug 2021 4:44 PM IST

கேரளாவில் பெண்கள் மீதான தாக்குதல்: "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - பினராயி விஜயன் எச்சரிக்கை

கேரளாவில் காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்கினாலோ துன்புறுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து
22 Aug 2018 3:40 PM IST

மேட்டூர் அணைக்கு 65 ஆயிரம் கன அடி நீர்வரத்து

காவிரியில் இருந்து விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி திறப்பு

பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...
22 Aug 2018 1:57 PM IST

பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள்...

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள பக்கிங்காம் கால்வாயில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவு, குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...
22 Aug 2018 1:18 PM IST

சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரிய மக்கள்...

தஞ்சாவூர் அருகே பொதுப்பணித்துறை அதிகாரிகள் கைவிட்ட நிலையில், மக்கள் ஒன்றிணைந்து சொந்த செலவில் கன்னிவாய்க்காலை தூர்வாரி உள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
22 Aug 2018 10:03 AM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

சான்றிதழ், பத்திரங்களை இழந்தவர்களுக்கு அவை புதிதாக கிடைக்க ஏற்பாடு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஏழரை - 21.08.2018
22 Aug 2018 8:24 AM IST

ஏழரை - 21.08.2018

அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள்,உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
21 Aug 2018 8:55 AM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடம்பில் ஜெயலலிதா ஆன்மா - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

முதலமைச்சர் சோர்வில்லாமல் உழைப்பதற்கு ஜெயலலிதா ஆன்மாவே காரணம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு
18 Aug 2018 11:52 AM IST

நீரில் மூழ்கிய வீடுகள் - தத்தளிக்கும் குடகு

கர்நாடக மாநிலம் குடகில் பெய்துவரும் மழையால் அங்குள்ள குஷால் நகர் என்ற பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்
17 Aug 2018 7:54 AM IST

வெள்ளத்தில் மிதக்கும் பவானி நகரம்

பவானி மற்றும் காவிரி அறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் பவானிநகரில் 450க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.