நீங்கள் தேடியது "Kanyakumari"
1 Jun 2020 3:35 PM IST
"குமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்" - போக்குவரத்துதுறை அமைச்சர் விஜயபாஸ்கர்
பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்புக்கு தேவையான தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
5 May 2020 8:09 PM IST
கன்னியாகுமரியிலிருந்து உரிய அனுமதி இல்லாமல் மாநில எல்லையை கடக்க முயன்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு செல்ல முயன்ற வாகனங்கள் அனைத்தும் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
23 April 2020 10:17 PM IST
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
23 April 2020 1:15 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்
கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
30 March 2020 8:15 AM IST
கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியாக விவரங்கள்
தமிழகத்தில் முதல் கொரோனா பாதிப்பு இருப்பது இம்மாதம் 7ம் தேதி கண்டறியப்பட்டது
30 March 2020 12:46 AM IST
"ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும்" - அமைச்சர் காமராஜ்
ஊரடங்கு உத்தரவை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்
29 March 2020 6:32 PM IST
கர்நாடகாவில் தத்தளித்த குமரி மீனவர்கள் கடல்வழியாக சொந்த ஊர் வந்தடைந்தனர்
கொரோனா தாக்குதல் எதிரொலியாக, கர்நாடகாவில் தத்தளித்து வந்த குமரி மீனவர்கள் கடல்வழியாக கன்னியாகுமரி வந்தடைந்தனர்.
29 March 2020 6:27 PM IST
ஊரடங்கு உத்தரவு எதிரொலி - மதுபாட்டில்கள் கொள்ளை
கன்னியாகுமரி மாவட்டம் இளங்கடை பகுதியில், 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், அரசு மதுபான கடையை உடைத்து, மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
28 March 2020 2:17 PM IST
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் இன்று 3 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், கொரோனா வார்டில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 March 2020 2:28 AM IST
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு - செல்போன் ஒளியில் எதிர்ப்பு பாடல்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அமைப்பு சார்பில் குடியுரிமை பாதுகாப்பு பெண்கள் மாநாடு நடைபெற்றது.
15 March 2020 1:32 AM IST
பாதயாத்திரை சென்றவர்கள் மீது தடியடி நடத்துவதா..? காங்கிரஸ் சார்பில் காவல்நிலையம் முன்பு ஆர்பாட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தப்பட்டது
12 March 2020 2:28 AM IST
தவறான சிகிச்சையால் பெண் உயிரிழந்த வழக்கு: ஆக்ஸிஜன் வழங்கும் முன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறதா..?
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்படுவதற்கு முன்பாக முறையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறதா? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பி உள்ளது.