கன்னியாகுமரியிலிருந்து உரிய அனுமதி இல்லாமல் மாநில எல்லையை கடக்க முயன்ற வாகனங்கள் தடுத்து நிறுத்தம்
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு செல்ல முயன்ற வாகனங்கள் அனைத்தும் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன.
கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து உரிய அனுமதி இல்லாமல் கேரளாவிற்கு செல்ல முயன்ற வாகனங்கள் அனைத்தும் தமிழக - கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ் மற்றும் ராஜேஷ் குமார், அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இ-பாஸ் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன் பின்னரே வாகனங்கள் அனைத்தும் கேரளா செல்ல அனுமதிக்கப்பட்டன.
Next Story