நீங்கள் தேடியது "kamala harris"
23 Jan 2023 12:51 PM
கலிஃபோர்னியா துப்பாக்கி சூடு சம்பவம் - கமலா ஹாரிஸ் கடும் கண்டனம்
24 Aug 2021 10:22 AM
"தென் சீன கடலில் சீனா அச்சுறுத்தல்" - சீனா மீது கமலா ஹாரிஸ் குற்றச்சாட்டு
தென் சீன கடற்பகுதியில் சீனா தொடர்ந்து அச்சுறுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
8 Nov 2020 4:38 AM
"என் தாய் ஷியாமளா" - கமலா ஹாரிஸின் உருக்கமான வெற்றி உரை (தமிழில்)
அமெரிக்காவில், அதிபர் பதவியில் பெண்களின் வெற்றி தொடரும் என துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
8 Nov 2020 4:32 AM
"அமெரிக்காவின் ஆன்மாவை மீட்போம்" - ஜோ பைடன் வெற்றி உரை (தமிழில்)
ஒட்டு மொத்த அமெரிக்காவும் அநீதிக்கு எதிராக நின்றுள்ளதாக அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தமது வெற்றி உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
4 Nov 2020 5:06 PM
(04/11/2020) ஆயுத எழுத்து - வெள்ளைமாளிகையின் சிவப்பு கம்பளம் யாருக்கு ?
சிறப்பு விருந்தினர்களாக : ராதாகிருஷ்ணன், பத்திரிகையாளர் / கஸ்தூரி-நடிகை / ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர் / லஷ்மி ராமசந்திரன், காங்கிரஸ்
3 Nov 2020 5:57 AM
கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே துளசேந்திரபுரத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ், அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் வெற்றிப் பெற வேண்டி, அந்த ஊர் மக்கள் ஸ்ரீதர்ம சாஸ்தா கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
25 Oct 2020 6:55 AM
ஓஹியோ மாகாணத்தில் கமலா ஹாரிஸ் பிரச்சாரம்
ஓஹியோ மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் துணை அதிபர் தேர்தல் வேட்பாளர் கமலா ஹாரிஸ் நேற்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார்.
8 Oct 2020 8:42 AM
அமெரிக்க துணை அதிபர் தேர்தல் : கமலா ஹாரிஸ் - பென்ஸ் காரசார வாதம்
அமெரிக்காவில் புதிய தலைமைக்கான நேரம் இது என்று பேசிய கமலா ஹாரிஸுக்கு, ஆட்சி மாற்றத்திற்கு இடமே இல்லை என மைக் பென்ஸ் பதிலடி கொடுத்தார்.
23 Sept 2020 2:59 AM
கருப்பினத்தவர் நீதி கோரும் 'கருப்பர் உயிரும் உயிரே'வாசகத்தை டிரம்ப் ஒருபோதும் கூறமாட்டார் - கமலா ஹாரீஸ்
கருப்பினத்தவர்கள் நீதி கோரும், 'கருப்பர் உயிரும் உயிரே' என்ற சொல்லை, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒருபோதும் பயன்படுத்தமாட்டார் என ஜனநாயக கட்சி துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார்.
16 Sept 2020 4:28 AM
காட்டுத் தீயால் 3 மாகாணங்கள் பாதிப்பு - கலிஃபோர்னியாவில் கமலா ஹாரிஸ் ஆய்வு
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.