நீங்கள் தேடியது "Kamal Haasan"

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு
31 Oct 2020 6:21 PM IST

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைப்பு

கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் தமிழக மக்கள் நேசிக்கும் அடுத்த முதல்வர் என பேனர் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வரும் 7ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட உள்ளார்

ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்
12 Sept 2020 4:59 PM IST

"ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும்" - மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்

மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?
6 Sept 2020 10:00 PM IST

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன?

(06/09/2020) ஆயுத எழுத்து - அ.தி.மு.க - ரஜினி- பா.ஜ.க : நடப்பது என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : ஜவஹர் அலி, அதிமுக // கே.டி.ராகவன், பாஜக // ராதாகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்
1 Sept 2020 3:02 PM IST

வெளியே வரும் போது அலட்சியமாக இருக்க கூடாது - மக்கள் கவனமாக இருக்க கமல்ஹாசன் வேண்டுகோள்

இன்று முதல் பல தளர்வுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: அரசு விழித்து கொண்டு  செயல்பட வேண்டும் - கமல்ஹாசன்
24 Aug 2020 6:29 PM IST

தொழில் பாதிப்பு, குற்ற சம்பவங்கள் அதிகரிப்பு: அரசு விழித்து கொண்டு செயல்பட வேண்டும் - கமல்ஹாசன்

தமிழகத்தில் வேலையிழப்பும் வருமான இழப்பும் உச்சம் தொட்டு விட்டது என்பதை சமீபத்திய ஆய்வுகள் உணர்த்துவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனின் புதிய லுக் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
20 Aug 2020 11:32 AM IST

கமல்ஹாசனின் புதிய லுக் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்

நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இணைபிரியா தண்டவாளம் போல சினிமாவிலும், அரசியலிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

சத்யா பாடல் மறு உருவாக்கம் - கமலுக்கு கவுரவம்
11 Aug 2020 10:18 AM IST

"சத்யா" பாடல் மறு உருவாக்கம் - கமலுக்கு கவுரவம்

கமல்ஹாசனின் கலையுலக பயணத்தை கவுரவிக்கும் வகையில் அவரது நடிப்பில் வெளியான சத்யா படத்தில் வரும் பாடலை அதே போன்று மறு உருவாக்கம் செய்து வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு
23 July 2020 2:37 PM IST

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி மீது புகார் அளித்த நடிகை வனிதா விஜயகுமார் - அவதூறான செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு

தன்னை பற்றி அவதூறான செய்திகளை பரப்புவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி உள்ளிட்ட 4 பேர் மீது நடிகை வனிதா விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் ஆறுதல்
28 Jun 2020 5:35 PM IST

சாத்தான்குளம் சம்பவம் : மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் நேரில் ஆறுதல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஜெயராஜ் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

சினிமா படப்பிடிப்பை தொடங்க அவசரம் காட்ட தேவையில்லை - கமல்ஹாசன்
5 Jun 2020 3:17 PM IST

"சினிமா படப்பிடிப்பை தொடங்க அவசரம் காட்ட தேவையில்லை" - கமல்ஹாசன்

டாஸ்மாக் திறப்புக்கு காட்டிய அவசரத்தை, சினிமா படப்பிடிப்புகளுக்கு காட்ட தேவையில்லை என மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

மதுக்கடை திறப்பு- கமல் கண்டனம்
8 May 2020 3:12 PM IST

மதுக்கடை திறப்பு- கமல் கண்டனம்

ஊர்கூடி கட்டிக்காத்ததை மதுக்கடைகளை திறந்து காற்றில் பறக்கவிடுவது நியாயமா என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு
13 April 2020 7:37 AM IST

"ஏழைக்கு உதவுபவன் கையை அரசு தட்டி விடுகிறது" - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றச்சாட்டு

உணவு மற்றும் நிவாரண பொருட்களை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்க கூடாது என்ற அறிவிப்பின் மூலம் தமிழக அரசு ஏழைக்கு உதவுபவன் கையை தட்டிவிடுவதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.