நீங்கள் தேடியது "Kalanidhi Maran"

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு
26 March 2019 12:12 PM IST

முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக புகார் - நடவடிக்கை எடுக்க சேலம் ஆட்சியர் உத்தரவு

வாக்குசேகரிப்பின் போது, முதலமைச்சர் தேர்தல் விதிமீறியதாக எழுந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக சேலம் ஆட்சியர் ரோகிணி தெரிவித்துள்ளார்.

ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு
26 March 2019 11:56 AM IST

ஹெச்.ராஜா மீது வழக்கு பதிவு

பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு : போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்
26 March 2019 11:25 AM IST

வேட்பு மனு தாக்கலின் போது சலசலப்பு : போலீசாருடன் காங்கிரஸ், திமுகவினர் வாக்குவாதம்

கரூரில் அ.தி.மு.க. வேட்பாளர் தம்பிதுரை வேட்பு மனு தாக்கல் செய்து கொண்டிருந்த போதே காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டதால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...
26 March 2019 10:21 AM IST

தினகரனுக்கு குக்கர் சின்னம் கிடைக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை...

தினகரனுக்கு குக்கர் சின்னம் தரமுடியாது என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததை அடுத்து, அது தொடர்பான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...
26 March 2019 9:12 AM IST

ரஜினி பெற்றோருக்கு மணிமண்டபம் கட்டிய ரசிகர்...

நல்லவர் யார் என்பதை ரசிகர்களே தீர்மானித்து வாக்களிக்க வேண்டும் என்று ரஜினியின் சகோதரர் சத்யநாராயண ராவ் வேண்டுகோள் விடுத்தார்.

சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்
26 March 2019 9:06 AM IST

சகோதரியின் மகனை வேட்பாளர் ஆக்கினார் ரங்கசாமி : முன் அறிவிப்பு இன்றி திடீர் வேட்புமனு தாக்கல்

துச்சேரியில் காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளராக, தமது சகோதரியின் மகனான நெடுஞ்செழியனை என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி களமிறக்கினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் - ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு
26 March 2019 8:58 AM IST

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் - ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பு

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு ஆண்டுதோறும் 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என ராகுல்காந்தி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரிக்க தொண்டர்களுக்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்
26 March 2019 8:44 AM IST

வாட்ஸ் அப் மூலம் வாக்கு சேகரிக்க தொண்டர்களுக்கு தயாநிதி மாறன் வலியுறுத்தல்

மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் தயாநிதிமாறனை ஆதரித்து திமுக கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும் - தேர்தல் ஆணையத்தை ஸ்டாலின் கோரிக்கை
26 March 2019 8:40 AM IST

"பாரபட்சமின்றி சட்ட கடமையை நிறைவேற்றிட வேண்டும்" - தேர்தல் ஆணையத்தை ஸ்டாலின் கோரிக்கை

பாரபட்சமின்றி, அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றிட முன் வர வேண்டும் என்று, தேர்தல் ஆணையத்திடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
26 March 2019 8:13 AM IST

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

தமிழகத்தில் இன்றுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 640-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இதுவரை ரூ.33.46 கோடி, 209 கிலோ தங்கம் பறிமுதல் - சத்ய பிரதா சாகு தகவல்
26 March 2019 7:58 AM IST

"இதுவரை ரூ.33.46 கோடி, 209 கிலோ தங்கம் பறிமுதல்" - சத்ய பிரதா சாகு தகவல்

தமிழகத்தில் இதுவரை 33 கோடியே 46 லட்ச ரூபாய், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார்.

சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்
26 March 2019 7:44 AM IST

சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்ற அதிமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் காஞ்சி சங்கராச்சாரியாரை சந்தித்து ஆசி பெற்றார்.