நீங்கள் தேடியது "Judgement"

சபரிமலை தீர்ப்பை முதலில் வரவேற்ற பா.ஜ.க, தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி
19 Oct 2018 8:17 AM

சபரிமலை தீர்ப்பை முதலில் வரவேற்ற பா.ஜ.க, தற்போது போராட்டம் நடத்துவது ஏன்? - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை முதலில் வரவேற்ற பா.ஜ.க., தற்போது போராட்டம் நடத்துவது ஏன் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்
26 Sept 2018 5:20 AM

குற்றவாளிகள் அதிகாரத்திற்கு வந்தால் ஜனநாயகம் சீரழியும் - திருமாவளவன்

குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடையில்லை என்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
9 Sept 2018 3:08 AM

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது

ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு-சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
31 Aug 2018 3:51 PM

ஐபிஎஸ் அதிகாரி சிவனாண்டி வழக்கு-சிபிஐ க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓய்வு பெற்ற ஐ.ஜியும், ஐபிஎஸ் அதிகாரியுமான சிவனாண்டி தொடர்புடைய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

59 பேரை பலி கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - 2 பேருக்கு ஆயுள் தண்டனை
28 Aug 2018 12:30 PM

59 பேரை பலி கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் - 2 பேருக்கு ஆயுள் தண்டனை

59 பேரை பலிக் கொண்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்
18 Aug 2018 1:47 PM

"எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் உடனடியாக தீர்ப்பு" - தங்கத் தமிழ்செல்வன் வலியுறுத்தல்

18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் உடனடியாக ஒரு பதிலை அளிக்க வேண்டும், தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என, தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச் செல்வன் தெரிவித்துள்ளார்.

இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
1 Aug 2018 12:48 PM

இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் - விடுதி வார்டன் புனிதாவிற்கு 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

கோவை மகளிர் விடுதியில் உள்ள இளம்பெண்களை தவறான பாதைக்கு அழைத்த சம்பவம் தொடர்பாக விடுதி வார்டன் புனிதாவிற்கு வரும் 14ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டுள்ளது.

பாசக்கார தாயின் 13 ஆண்டு கால போராட்டம் : மகனின் மரணத்திற்கு, நீதி கேட்டு, சட்டப் போராட்டம்
28 July 2018 7:24 AM

பாசக்கார தாயின் 13 ஆண்டு கால போராட்டம் : மகனின் மரணத்திற்கு, நீதி கேட்டு, சட்டப் போராட்டம்

கேரளாவில், விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற வழக்கில் 2 காவலர்களுக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்
24 July 2018 1:26 PM

10, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களாக இருந்தாலும் சட்டப்படிப்பு முடித்திருந்தால் வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் - சென்னை உயர்நீதிமன்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புகள் தனித்தேர்வாக எழுதி, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்து, சட்டம் பயின்றவர்களை வழக்கறிஞர்களாக பதிவு செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
9 July 2018 5:45 AM

மருத்துவ மாணவி நிர்பயா வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில், 4 குற்றவாளிகள் தாக்கல் செய்த சீராய்வு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகிறது.

கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு
6 July 2018 6:28 AM

கேரளாவில் பள்ளிப் படிப்பை முடித்த 3 மாணவர்களுக்கு தமிழக அரசு ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வு

தமிழக ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கவுன்சிலிங்கில் பங்கேற்க கேரளாவை சேர்ந்த 3 மாணவர்களுக்கு தடையில்லை