தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1296 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது
புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஆயிரத்து 269 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள் காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், கணவன் மனைவி பிரச்சனை சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட 5 ஆயிரத்து 991 வழக்குகள் நேரடி வழக்குகளாக எடுத்து கொள்ளப்பட்டது. இதில் ஆயிரத்து 296 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூபாய் 4 கோடியே 67 லட்ச ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Next Story