நீங்கள் தேடியது "Joe Biden"
24 May 2021 12:16 PM IST
வங்கி கணக்கை ஹேக் செய்து மோசடி... ரூ.8.54 லட்சத்தை இழந்த தனியார் ஊழியர்
ஓசூரில் தனியார் நிறுவன அதிகாரியின் வங்கி கணக்கை ஹேக் செய்து 8 லட்சத்து 54 ஆயிரம் ரூபாய் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
23 May 2021 7:25 PM IST
யாஸ் புயலை எதிர்கொள்ள நடவடிக்கை - பிரதமர் அதிரடி உத்தரவு
யாஸ் புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், திட்டமிடல் குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார்
23 May 2021 6:46 PM IST
கொரோனாவுக்கு தாய் உயிரிழப்பு... ஆதரவின்றி தவிக்கும் 3 குழந்தைகள்
ஆதரவாக இருந்த தாயையும் கொரோனா என்ற கொடிய வைரசிடம் பறிக்கொடுத்துவிட்டு பரிதவித்து நிற்கும் 3 சிறுவர்களை பற்றி பார்க்கலாம்...
10 May 2021 9:08 AM IST
ஓய்வுபெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளுக்கு பணி - பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவு
கொரோனா பணிகளுக்காக 400 ஓய்வு பெற்ற ராணுவ மருத்துவ அதிகாரிகளை நியமிக்க பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
9 May 2021 3:50 PM IST
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு
கொரோனா தடுப்பு பணிக்காக தமிழகத்திற்கு 533.2 கோடி ரூபாய் நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் பொது முடக்கத்தை அறிவித்துள்ளன.
8 May 2021 3:46 PM IST
இந்தியாவிற்கு உதவுவதில் அமெரிக்கா உறுதி - கமலா ஹாரிஸ் தகவல்
கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்வதில் அமெரிக்கா உறுதியாக இருக்கிறது என அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
8 May 2021 1:03 PM IST
கொரோனா பாதிக்கப்பட்ட சடலம்... - முழுமையாக பேக்கிங் செய்யாமல் ஒப்படைப்பு
கேரளாவில் கொரோனா பாதிக்கப்பட்ட சடலத்தை சரியாக பேக்கிங் செய்யாமல் உறவினர்களிடம் வழங்கிய சம்பவம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்ததுள்ளது
5 May 2021 8:33 AM IST
ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்
ஜூலை 4-க்குள் 70 % அமெரிக்கர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - அதிபர் ஜோ பைடன் தகவல்
1 May 2021 1:55 PM IST
01.05.2021 || உலக செய்திகள் || மீண்டும் உணவகங்கள், தேநீர்க்கடைகள் திறப்பு - பிரான்ஸ் அதிபர் அறிவிப்பு
ஃப்ரான்சின் தலைநகரான பாரிசில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
29 April 2021 3:18 PM IST
நாடாளுமன்றத்தில் ஜோ பைடன் உரை - சீனா குறித்து அதிகாரப்பூர்வமாக பேச்சு
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சீனா குறித்து பேசிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு பலப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.
28 April 2021 7:53 AM IST
"தடுப்பூசி தயாரிக்க அமெரிக்கா உதவும்"- பைடன்
ரெம்டெசிவிர் உள்ளிட்ட அனைத்து மருத்துவப்பொருள்களும், இந்தியாவிற்கு உடனடியாக அனுப்ப உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
26 April 2021 12:50 PM IST
இந்தியா கொரோனா பிடியில் இருந்து மீட்க உதவி - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.