நீங்கள் தேடியது "Joe Biden"
22 Jun 2021 8:10 AM IST
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ஆய்வுக்குழு தலைவரிடம் பாமக மனு
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, நீட் ஆய்வுக் குழு தலைவரிடம், பாமகவினர் மனு அளித்துள்ளனர்.
22 Jun 2021 7:52 AM IST
சர்வதேச யோகா தினம் - அமெரிக்காவில் யோகா செய்த மக்கள்
International Yoga Day - People who do yoga in the United States
22 Jun 2021 7:47 AM IST
"வியாழக்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம்" - சபாநாயகர் அப்பாவு
சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூன் 24ஆம் தேதி வரை நடத்த சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 Jun 2021 8:13 PM IST
வடகொரியாவில் கடும் உணவுப்பற்றாக்குறை - ஒப்புக் கொண்ட அதிபர் கிம் ஜாங் உன்
உலகின் பார்வையிலிருந்து தப்பி, ஒரு மர்மப் பிரதேசமாகவே விளங்கும் நாடு வட கொரியா... அங்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக முதன் முறையாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் ஒப்புக் கொண்டுள்ளார்...என்னதான் நடக்கிறது வட கொரியாவில்...? இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்....
17 Jun 2021 9:43 AM IST
ஜோ பைடன் - விளாடிமிர் புதின் சந்திப்பு... ஆயுதப் பரவலை கட்டுப்படுத்த சம்மதம்
அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் ஜெனிவாவில் சந்தித்து பேசினர்.
16 Jun 2021 11:41 AM IST
அமெரிக்காவில் 6 லட்சத்தைக் கடந்த இறப்பு எண்ணிக்கை - இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பைடன் ஆறுதல்
அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
16 Jun 2021 9:03 AM IST
இரு தரப்பு ஒப்பந்தம் வாய்ப்பில்லை -ரஷ்யா
உலகின் இரு பெரும் நாடுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் இடையிலான சந்திப்பு நாளை நடைபெற உள்ளது.
13 Jun 2021 9:10 PM IST
13.06.2021 | குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் | விறுவிறு செய்திகள் | உலக செய்திகள்
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் நடைபெற்ற குங்ஃபூ போட்டியில் 98 வயது பாட்டியின் சாகசம் காண்போரை வெகுவாக கவர்ந்தது.
12 Jun 2021 7:08 PM IST
"மோசமான கட்டத்தில் ரஷ்ய - அமெரிக்க உறவு"- டிரம்பை வெகுவாக புகழ்ந்த புதின்
அமெரிக்கா உடனான உறவு மிக மோசமான நிலையில் உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். சில நாட்களில் அமெரிக்க அதிபர் பைடனை சந்திக்க உள்ள புதின், டிரம்ப்பை வெகுவாக புகழ்ந்து தள்ளியுள்ளார்.
11 Jun 2021 12:03 PM IST
ஜுன் 16ல் அமெரிக்கா, ரஷ்யா உச்சி மாநாடு.. சுவிட்சர்லாந்தில் புதின் - ஜோ பைடன் சந்திப்பு
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க உள்ள உச்சி மாநாடு பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
11 Jun 2021 9:18 AM IST
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 50 கோடி பைசர் - அமெரிக்கா வழங்க உள்ளதாக பைடன் தகவல்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 90-க்கும் மேற்பட்ட குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு சுமார் 50 கோடி பைசர் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.