நீங்கள் தேடியது "Job Opportunities"

மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து
12 Jun 2019 11:24 AM GMT

மும்மொழி கொள்கை எதிர்ப்பு போராட்டங்கள் : திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து

மும்மொழி கொள்கை திட்டத்தை கொண்டுவரும் முன்னர் தமிழக வரலாற்றை மத்திய அரசு அறிய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
12 Jun 2019 10:59 AM GMT

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...
12 Jun 2019 10:52 AM GMT

தென் கைலாய கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை...

கோவை மேற்கு தொடர்ச்சி மலை வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலின் மேல் மலையில் உள்ள சுயம்பு சிவலிங்கத்தை தரிசிக்க செல்ல பக்தர்களுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது.

மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு
12 Jun 2019 10:49 AM GMT

மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறி : வைரஸ் பரவல் குறித்து ஆராய்ச்சி குழு ஆய்வு

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை அடுத்த கடம்பாசேரியில், மேலும் 5 பேருக்கு நிபா வைரஸ் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாத சூழல் : 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு
12 Jun 2019 10:46 AM GMT

மேட்டூர் அணையில் நீர் திறக்க முடியாத சூழல் : 8-வது ஆண்டாக குறுவை சாகுபடி பாதிப்பு

மேட்டூர் அணையில் தொடர்ந்து 8-வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க முடியாத சூழல் நிலவுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மழை நீரை சேமிக்கும் இயற்கை விவசாயி : இயந்திரங்கள் மூலம் கிணற்று நீர் சுத்திகரிப்பு
12 Jun 2019 10:41 AM GMT

மழை நீரை சேமிக்கும் இயற்கை விவசாயி : இயந்திரங்கள் மூலம் கிணற்று நீர் சுத்திகரிப்பு

நாகை மாவட்டம் சீர்காழி அருகே இயற்கை விவசாயி ஒருவர் மழை நீரை சேமித்து சுத்திகரித்து பொது மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.

குளத்தை தூர் வாரி சீரமைக்கும் கிராம மக்கள் : ரூ. 10 லட்சம் நிதி திரட்டப்பட்டது
12 Jun 2019 10:37 AM GMT

குளத்தை தூர் வாரி சீரமைக்கும் கிராம மக்கள் : ரூ. 10 லட்சம் நிதி திரட்டப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கீழச்சேரியில் உள்ள குளத்தை தூர் வாரி சீரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கண்கவர் ரயில் பெட்டியில் வகுப்பறைகள் : மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி
12 Jun 2019 10:28 AM GMT

கண்கவர் ரயில் பெட்டியில் வகுப்பறைகள் : மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய முயற்சி

மதுரையில் ரயில் பெட்டி போன்று, கண்கவர் வடிவத்தில் அமைக்கப்பட்ட பள்ளிக்கு வர மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பெரும் விபத்தில் இருந்து தப்பிய வைகை விரைவு ரயில்...
12 Jun 2019 10:25 AM GMT

பெரும் விபத்தில் இருந்து தப்பிய வைகை விரைவு ரயில்...

மணப்பாறை ரயில் நிலையம் வழியாக சென்று கொண்டிருந்த வைகை விரைவு ரயில், பெரும் விபத்துக்குள்ளாக இருந்த நிலையில், அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை பணிகள் : இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட நிர்வாகம்
12 Jun 2019 10:21 AM GMT

வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பாதை பணிகள் : இன்று முதல் போக்குவரத்து மாற்றம் - மாவட்ட நிர்வாகம்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் ரயில்வே கேட்டில் சுரங்கப்பபாதை அமைக்கும் பணிகள் நடைபெறுவதால், இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யயப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பாதி வழியில் பழுதாகி நின்ற சரக்கு ரயில் : கடும் போக்குவரத்து நெரிசல்-பயணிகள் அவதி
12 Jun 2019 9:52 AM GMT

பாதி வழியில் பழுதாகி நின்ற சரக்கு ரயில் : கடும் போக்குவரத்து நெரிசல்-பயணிகள் அவதி

காரைக்காலில் இருந்து நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயில் நாகை அருகே பழுதாகி நின்றதால் ஒரு மணி நேரத்திற்கு மேல் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

2 பேரை பலி கொண்ட பேஸ்புக் பதிவு விவகாரம் : மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
12 Jun 2019 9:47 AM GMT

2 பேரை பலி கொண்ட பேஸ்புக் பதிவு விவகாரம் : மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூரில், பேஸ்புக் ஆபாச பதிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ராதிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.