2 பேரை பலி கொண்ட பேஸ்புக் பதிவு விவகாரம் : மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கடலூரில், பேஸ்புக் ஆபாச பதிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ராதிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
2 பேரை பலி கொண்ட பேஸ்புக் பதிவு விவகாரம் : மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
கடலூரில், பேஸ்புக் ஆபாச பதிவால் தற்கொலை செய்து கொண்ட மாணவி ராதிகாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்ப்புடையதாக கருதப்படும் பிரேம்குமார், அவரது தந்தை உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, இளம்பெண்ணின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர். இன்று மாலை குறவன்குப்பத்தில் ராதிகாவின் இறுதிசடங்கு நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்