நீங்கள் தேடியது "Job Opportunities"
26 Jun 2019 9:29 PM GMT
"உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பெண்கள் முன்வர வேண்டும்" - கார்த்தி சிதம்பரம் மனைவி ஸ்ரீநிதி பேச்சு
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மிரட்டுநிலை கிராமத்தில், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தின் மனைவி ஸ்ரீநிதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
26 Jun 2019 9:20 PM GMT
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டம் : கைதான 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்
தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, கோவையில் முகமது உசேன், ஷாஜகான் மற்றும் ஷேக் சபிபுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
26 Jun 2019 9:18 PM GMT
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய பதிவாளர் : துணைவேந்தர் சூரப்பா அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளராக கிண்டி பொறியியல் கல்லூரியின் மெக்கானிக்கல் பிரிவு பேராசிரியரான கருணாமூர்த்தியை நியமனம் செய்து துணைவேந்தர் சூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
26 Jun 2019 7:23 PM GMT
புதிய கல்விக் கொள்கை வரைவு : கருத்து தெரிவிக்க கால அவகாசம் வேண்டும் - 42 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு மனு
புதிய கல்விக் கொள்கை வரைவு குறித்து ஜூன் 30 க்குள் கருத்து தெரிவிக்கவேண்டும் என்ற கால வரம்பை நீட்டிக்க வலியுறுத்தி தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 Jun 2019 7:19 PM GMT
உலகின் சிறந்த ரெஸ்டாரன்ட் "மிராசூர்" : பரிசு வழங்கி கவுரவம் - ஊழியர்கள் உற்சாகம்
உலகின், சிறந்த ரெஸ்டாரன்ட் ஆக, மிராசூர் என்ற நட்சத்திர உணவகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
26 Jun 2019 7:17 PM GMT
"தங்கதமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது பற்றி முதல்வரும், துணை முதல்வரும் முடிவு எடுப்பர்" - அமைச்சர் கடம்பூர் ராஜு
தங்க தமிழ்ச்செல்வன் அ.தி.மு.க.-வில் இணைவது குறித்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் முடிவெடுப்பார்கள் என, அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்
26 Jun 2019 6:35 PM GMT
சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தின பேரணி : சாலையில் குடிமகன் ஒருவர் தள்ளாட்டம்
காஞ்சிபுரத்தில், போதை பொருள் ஒழிப்பு தின பேரணியின் போது, மது போதையில், ஒருவர் தள்ளாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
26 Jun 2019 6:32 PM GMT
"மகன் பற்றி சமூக வலைதளங்களில் தவறான தகவல்" - நடவடிக்கை எடுக்கக்கோரி, அமைச்சர் சி.வி.சண்முகம் புகார்
தமது மகன் குறித்து, தவறான தகவல் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் அளித்தார்.
26 Jun 2019 6:01 PM GMT
ரஷ்ய பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு : விளக்கம் அளிக்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
ஆன்மீக சுற்றுப்பயணம் வந்த போது பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட ரஷ்ய பெண், அந்த வழக்கில் சாட்சியளிக்க இந்தியா வருவாரா என்று விளக்கமளிக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2019 5:58 PM GMT
சென்னைவாசிகளுக்கு ஆறுதல் அளித்த கனமழை : ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கியது
வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவித்துக் கொண்டிருந்த நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது.
25 Jun 2019 9:23 PM GMT
"இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது" - பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு
பள்ளியாக இருந்தாலும், கல்லூரியாக இருந்தாலும் இந்தி கட்டாய பாடம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.