நீங்கள் தேடியது "Job Opportunities"

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு
8 July 2019 9:44 AM GMT

நீட் தேர்வு விவகாரம் - அமைச்சர் பதில் அளிக்காததால் தி.மு.க. வெளிநடப்பு

நீட்தேர்வு தொடர்பாக மக்களவையில் பேசிய தி.மு.க. உறுப்பினர் டி.ஆர்.பாலு, நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

ஊருக்கே தண்ணீர் கொடுக்கும் தனி ஒருவன் - மக்களுக்கு இலவசமாக தண்ணீர் தரும் விவசாயி
7 July 2019 6:06 PM GMT

ஊருக்கே தண்ணீர் கொடுக்கும் "தனி ஒருவன்" - மக்களுக்கு இலவசமாக தண்ணீர் தரும் விவசாயி

நாளொன்றுக்கு 10ஆயிரம் லிட்டர் வரை இலவசமாக பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கி தாகம் தீர்த்து வரும் தனி ஒருவர் இவர்.

பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் வரும் - அமைச்சர் செங்கோட்டையன்
7 July 2019 5:41 PM GMT

"பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்கள் வரும்" - அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளிகளில், தமிழோடு சேர்த்து ஆங்கில வகுப்புகள் மற்றும் கல்வித் துறைக்கு தனித் தொலைக்காட்சி தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில் அ.தி.மு.க.-வுக்கு வருவார் - அமைச்சர் விஜயபாஸ்கர்
7 July 2019 5:31 PM GMT

"கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில் அ.தி.மு.க.-வுக்கு வருவார்" - அமைச்சர் விஜயபாஸ்கர்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு, விரைவில், அ.தி.மு.க.-வுக்கு வருவார் என சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு : கணித தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்தன - தேர்வு எழுதியவர்கள்
7 July 2019 5:26 PM GMT

மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு : கணித தேர்வில் கேள்விகள் எளிமையாக இருந்தன - தேர்வு எழுதியவர்கள்

சென்னையில் நடைபெற்ற மத்திய அரசு ஆசிரியர் தகுதித் தேர்வு எளிமையாக இருந்ததாக, தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.

நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன் - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்
7 July 2019 5:23 PM GMT

"நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறேன்" - பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பொய்யான வாக்குறுதிகளை வாக்காளர்கள் நம்பி விட்டதாக, பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

(07/07/2019) கதை கேளு... கதை கேளு...
7 July 2019 5:17 PM GMT

(07/07/2019) கதை கேளு... கதை கேளு...

(07/07/2019) கதை கேளு ... கதை கேளு ...

தேயிலை தோட்டத்தில் புகுந்த 14 அடி நீள ராஜநாகம்
7 July 2019 1:47 PM GMT

தேயிலை தோட்டத்தில் புகுந்த 14 அடி நீள ராஜநாகம்

வனத்துறையினர் மீட்டு காட்டுப்பகுதிக்குள் விட்டனர்

வடமாடு மஞ்சுவிரட்டு - பாரம்பரிய விளையாட்டை பார்த்து ரசித்த பொதுமக்கள்
7 July 2019 1:45 PM GMT

வடமாடு மஞ்சுவிரட்டு - பாரம்பரிய விளையாட்டை பார்த்து ரசித்த பொதுமக்கள்

சிவகங்கை அடுத்த பிள்ளைவயல் கிராமத்தில், காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய விழாவான வடமாடு மஞ்சுவிரட்டு களைகட்டியது.

(05.07.2019) - அரசியல் ஆயிரம்
5 July 2019 5:37 PM GMT

(05.07.2019) - அரசியல் ஆயிரம்

(05.07.2019) - அரசியல் ஆயிரம்

திரைகடல் - 05.07.2019 : அக்‌ஷரா ஹாசனுடன் ஒரு கலகலப்பான உரையாடல்
5 July 2019 4:19 PM GMT

திரைகடல் - 05.07.2019 : அக்‌ஷரா ஹாசனுடன் ஒரு கலகலப்பான உரையாடல்

அருண் விஜய்க்கு அதிர்ச்சி கொடுத்த பாக்ஸர்

தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் - சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி
5 July 2019 4:02 PM GMT

"தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள்" - சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி

தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 17 தாலுகா நீதிமன்றங்களுக்கு விரைவில் நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உறுதி அளித்துள்ளார்.