நீங்கள் தேடியது "Jewels Theft"
5 Dec 2019 9:25 AM IST
திருடர்களுக்கு பயந்து வீட்டில் குழி தோண்டி புதைத்த 112 சவரன் கொள்ளை
கொள்ளையர்களுக்கு பயந்து, வீட்டு அறையில் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த 112-சவரன் நகைகள் கொள்ளை போன சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 Jun 2019 4:30 PM IST
13 கிலோ தங்கம் மாயமான வழக்கு - 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்கம் மாயமான வழக்கில் 4 வங்கி ஊழியர்கள் சஸ்பெண்ட்.
15 May 2019 12:08 PM IST
வங்கியில் தங்க நகைகள் மாயமான விவகாரம் - குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறல்
புதுக்கோட்டை பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளை வழக்கில், உண்மை குற்றவாளிகளை நெருங்க முடியாமல் போலீசார் திணறி வருவதாக கூறப்படுகிறது.
30 April 2019 3:28 PM IST
800 சவரன் நகை கொள்ளை வழக்கு - கேரளாவில் பெண் உள்பட இருவர் கைது
கோவையில், தனியார் நிதி நிறுவனத்தில் 800 சவரன் நகை கொள்ளை போன வழக்கில், பெண் உள்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
10 April 2019 4:33 PM IST
6 கிலோ தங்கம் கொள்ளை போன விவகாரம் - 4 கொள்ளையர்கள் கைது
சென்னை பூங்காநகரில், 6 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் 4 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்.
9 April 2019 3:07 PM IST
திருத்தணி அருகே நகைக்காக தாய், மகன் கொலை...
தாய் மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்துவிட்டு நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் திருத்தணி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
28 Jan 2019 3:16 PM IST
சிசிடிவி-யை தூக்கி சென்ற கொள்ளையர்கள் - திருச்சி எஸ்.பி. ஜியா உல் ஹக்
ஓய்வு பெற்ற டிஎஸ்பி அல்மாஸ் அலியின் மாமியார் சூர்யா ஜமாலின் லாக்கரை குறி வைத்து கொள்ளை அரங்கேறியதாக என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
28 Jan 2019 1:04 PM IST
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் நகைகள் கொள்ளை
திருச்சி சமயபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் 5 லாக்கரை உடைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
6 Jan 2019 2:35 AM IST
தருமபுரம் ஆதினத்தில் தங்க காசுகள் கொள்ளை?
தருமபுரம் ஆதீனத்தில், சொக்கநாதர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த காசு மாலையில், 120 காசுகள் மாயமாகியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
28 Sept 2018 8:45 AM IST
மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது...
கணவனின் பெயரில் உள்ள வீட்டை எழுதி வைக்க கோரி தகராறு செய்த மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடியவரை போலீசார் கைது செய்தனர்.