நீங்கள் தேடியது "Jermany"

ஜெர்மன் அதிபருக்கு 2 விதமான தடுப்பூசி
24 Jun 2021 12:41 PM IST

ஜெர்மன் அதிபருக்கு 2 விதமான தடுப்பூசி

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மார்கெல், முதல் டோஸ் தடுப்பூசியாக ஆஸ்ட்ரா ஜெனிகாவை எடுத்துக் கொண்ட நிலையில், 2வது டோஸாக மாடெர்னா தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.