கொட்டித் தீர்த்த கனமழையால் கடும் வெள்ளம் - மீட்புப் படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு

x

கொட்டித் தீர்த்த கனமழையால் தெற்கு ஜெர்மனியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின... பவேரியா மற்றும் பேடன்-வுர்ட்டம்பேர்க் மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன... முனிச்சின் வடக்கே இங்கோல்ஸ்டாட் அருகே உள்ள பவேரியன் கிராமமான ரீச்சர்ட் ஷோஃபெனில் வெள்ளத்தால் மக்கள் அவதி அடைந்தனர்... மீட்புப் படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்