நீங்கள் தேடியது "Jayalalithaa"
15 Aug 2018 1:54 PM IST
காற்று மாசு விழிப்புணர்வு பேரணி
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் மாணவர்களின் சைக்கிள் பேரணி நடைபெற்றது.
15 Aug 2018 1:31 PM IST
சுதந்திர தின உரையின்போது தமிழில் பேசிய பிரதமர்
பாரதியார் கவிதையை சுட்டிக்காட்டி பிரதமர் பேச்சு
15 Aug 2018 1:22 PM IST
தேசியக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் நாராயணசாமி
புதுச்சேரி, உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
14 Aug 2018 12:14 PM IST
"தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்" - தமிழிசை
தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
9 Aug 2018 5:04 PM IST
அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல்
5 Aug 2018 2:23 PM IST
ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்
ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
4 Aug 2018 10:37 PM IST
வைகைசெல்வன் - கேள்விக்கென்ன பதில் 04.08.2018
கேள்விக்கென்ன பதில் 04.08.2018 சிலை கடத்தல் : அஞ்சுகிறதா அரசு...? பதிலளிக்கிறார் வைகைசெல்வன்.
4 Aug 2018 12:07 PM IST
சிலை கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றம் : ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறுகிறார் - வைகைசெல்வன் குற்றச்சாட்டு
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன் மாணிக்கவேல் மரபை மீறி செயல்பட்டதால், விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் தெரிவித்துள்ளார்.
26 July 2018 8:20 AM IST
துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீதான சொத்து வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்க வேண்டும் - வைகோ
தனிநபருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்குவது ஏற்புடையதல்ல - வைகோ
25 July 2018 11:43 PM IST
(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...?
(25/07/2018) மக்கள் யார் பக்கம் : அதிமுக அரசு பற்றிய மக்கள் பார்வை என்ன...?
25 July 2018 9:30 AM IST
ஜெயலலிதா மகள் என கூறி, அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி
ஜெயலலிதா மகள் என கூறி அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு திட்டவட்டம்...
25 July 2018 8:45 AM IST
அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி டெல்லி பயணம்...
தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர். நிதியமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்க திட்டம்...