ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்

ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் : சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன்? - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம்
x
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக கேள்வி எழுந்துள்ள நிலையில், அது குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு அரசு உத்தரவிடாதது ஏன் என அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விளக்கம் அளித்துள்ளார். கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சிக்காக எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு வைகைச்செல்வன் அளித்த பதில்.

Next Story

மேலும் செய்திகள்