நீங்கள் தேடியது "Jayalalithaa"
9 Jan 2019 2:47 PM IST
பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்...
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் மக்களுக்கு பொங்கல் பரிசு தொகை ரூ.1000 வழங்கினார் அமைச்சர் உதயகுமார்.
9 Jan 2019 2:33 PM IST
பொங்கல் பரிசாக ரூ.1000 அனைவருக்கும் வழங்க கூடாது - உயர்நீதிமன்றம் அதிரடி
பொங்கல் பண்டிகையை ஒட்டி வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 Jan 2019 1:00 PM IST
நேரடி கரும்பு கொள்முதல் - விவசாயிகள் மகிழ்ச்சி...
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, கூட்டுறவுசங்கங்கள் மூலம் அரசே நேரடியாக கரும்பு கொள்முதல் செய்வதால் திருச்சி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
9 Jan 2019 12:46 AM IST
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் : ஒரு மாத ஊதியம் கிடைக்கும் என அறிவிப்பு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான தொகை போனஸாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
8 Jan 2019 5:08 PM IST
33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயம்...
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது என முதலமைச்சர் அறிவித்தார்
8 Jan 2019 1:31 AM IST
ஜெயலலிதா சொத்து விவரம் - அறிக்கை கேட்பு
ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை வருமான வரி துறையினர், அறிக்கையாக தாக்கல் செய்வதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது.
7 Jan 2019 11:17 AM IST
இது ஹிட்லர் நாடு கிடையாது - சி.வி. சண்முகம்
மக்கள் பிரதிநிதிகளை மிரட்டும் வகையில் அரசு அதிகாரிகள் நடந்து கொள்வதை திருத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 2:09 AM IST
பொங்கல் பரிசு தொகுப்பு - இன்று முதல் விநியோகம்
இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
5 Jan 2019 11:13 AM IST
பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்
பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.
4 Jan 2019 5:19 PM IST
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகை - அரசாணை வெளியீடு...
பொங்கல் சிறப்பு பரிசு தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது.
4 Jan 2019 1:44 PM IST
ஜெயலலிதா சிகிச்சை பாக்கி தொகையை செலுத்தியது அதிமுக
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக பாக்கி தொகை 44 லட்சம் ரூபாய் அப்பலோ மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
3 Jan 2019 3:03 PM IST
வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற வருமான வரித்துறைக்கு ஆட்சேபம் உள்ளதா? - உயர்நீதிமன்றம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவு இல்லமாக்கும் வழக்கில் அரசு மற்றும் தனியார் சொத்துக்களை நினைவு இல்லமாக மாற்ற சட்டம் ஏதும் உள்ளதா என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.