நீங்கள் தேடியது "Jayalalithaa Case"

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை - 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு
10 Dec 2020 8:49 AM IST

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை - 4 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

ஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்
25 April 2019 3:10 PM IST

ஜெயலலிதா சொத்து - வருமான வரித்துறை தகவல்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்
10 Jan 2019 10:33 AM IST

ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் - அமைச்சர் ஜெயகுமார்

ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்
5 Jan 2019 11:13 AM IST

பாஜக தலைவர்களுக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுகிறார்கள் - ராஜா செந்தூர் பாண்டியன்

பாஜக தலைவர்கள் மற்றும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு நெருக்கடி அளிக்கும் விதமாக சிலர் செயல்படுவதாக சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் : அதிகாரிகளை பலிகடா ஆக்க முயல்வது கண்டனத்திற்குரியது - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்
2 Jan 2019 2:55 PM IST

ஜெயலலிதா மரணம் : "அதிகாரிகளை பலிகடா ஆக்க முயல்வது கண்டனத்திற்குரியது" - சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தில் அரசு அதிகாரிகளை பலிகடா ஆக்குவது கண்டனத்துக்குரியது என, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்
20 Dec 2018 9:48 AM IST

ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள் மார்ச் மாதத்தில் முடிக்கப்பட்டு திறக்கப்படும்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு, நினைவிடம் கட்ட தடை கோரிய வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் தள்ளி வைத்தது.

டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை :  ஆறுமுகசாமி கமிஷன் தகவல்
18 Dec 2018 10:18 PM IST

டிச. 20- ல் ஓ. பன்னீர் செல்வம் ஆஜராகவில்லை : ஆறுமுகசாமி கமிஷன் தகவல்

வருகிற 20 ம் தேதி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
10 Dec 2018 2:53 PM IST

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமிக்கு, நாளை நேரில் ஆஜராகுமாறு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்
4 Dec 2018 3:40 PM IST

"ஒவ்வாமையால் மன உளைச்சலில் இருந்தார் ஜெயலலிதா" குறுக்கு விசாரணைக்கு பின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தகவல்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில், இன்று சரும நோய் மருத்துவர்கள் முரளிதர ராஜகோபால் மற்றும் பார்வதி நேரில் ஆஜராகினர்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : விரைவில் பெங்களூரு விரைகிறார், ஆறுமுகசாமி
18 Nov 2018 7:53 AM IST

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை : விரைவில் பெங்களூரு விரைகிறார், ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்
14 Nov 2018 1:32 AM IST

"ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை" - ராஜா செந்தூர்பாண்டியன், சசிகலா தரப்பு வழக்கறிஞர்

ஜெயலலிதாவிற்கு ஸ்லோ பாய்சன் கொடுக்கப்படவில்லை என்று, ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்ததாக, சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும் - மனோஜ் பாண்டியன்
25 Sept 2018 6:13 PM IST

"ஜெயலலிதா மரணத்தில் மர்மங்கள் விலக வேண்டும்" - மனோஜ் பாண்டியன்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வாக்குமூலங்களில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.