நீங்கள் தேடியது "Jawaharlal Nehru"
27 May 2023 7:51 AM
ஜவகர்லால் நேரு மறைந்த தினம் இன்று... இந்தியாவிற்காக போராடிய வரலாறு...
14 Nov 2022 6:53 AM
'சில்லுனு ஒரு ஓவியம்' குச்சி ஐஸ்ஸில் ஜவஹர்லால் நேரு அசத்தும் ஓவிய கலைஞர்
28 May 2019 11:36 AM
"பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை" - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி
"நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக கூறுவது ஆதாரமற்ற தகவல்"
28 May 2019 9:57 AM
காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
27 May 2019 7:14 AM
ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
27 May 2019 5:02 AM
நாட்டுக்காக நேரு பணியாற்றியதை நினைவுகூர்வோம் - பிரதமர் மோடி
நாட்டுக்காக நேருவின் பங்களிப்பு நினைவுக்கூரத்தக்கது என பிரதமர் மோடி தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
27 May 2019 2:26 AM
நேருவின் நினைவு தினம் - தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தி மரியாதை
இந்தியாவின் முதல் பிரதமரான நேருவின் நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
15 Jan 2019 2:05 AM
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் : முன்னாள் மாணவர்கள் 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
கடந்த 2016 ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக அப்போதைய மாணவர்கள் சங்க தலைவர் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
14 Nov 2018 7:10 AM
ஜவஹர்லால் நேருவின் 130வது பிறந்தநாள் : தமிழக ஆளுநர் மலர் தூவி மரியாதை
ஜவஹர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளையொட்டி, ஆளுநர் பன்வாரி லால் புரோகித் அஞ்சலி செலுத்தினார்.
21 Oct 2018 4:21 AM
டெல்லியில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்திலிருந்து தொடங்கிய இப்போட்டி 21 கிலோமீட்டர் தூரத்திற்கு நடந்தது.
12 Jun 2018 3:00 AM
இணைய செயலாளர் நியமனம் குறித்து பீட்டர் அல்போன்ஸ் மற்றும் வானதி சீனிவாசன் கருத்து
இணைய செயலாளர் நியமனம் குறித்து பீட்டர் அல்போன்ஸ் மற்றும் வானதி சீனிவாசன் கருத்து.
11 Jun 2018 5:15 PM
ஆயுத எழுத்து - (11.06.2018) மத்திய அரசில் ஆர்.எஸ்.எஸ்-ஐ நுழைக்க முயற்சியா?
ஆயுத எழுத்து - (11.06.2018) மத்திய அரசில் ஆர்.எஸ்.எஸ்-ஐ நுழைக்க முயற்சியா? சிறப்பு விருந்தினர்கள் : பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்..//வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க..//பிரகாஷ், சாமானியர்..//ஜெகதீஷ், அரசியல் விமர்சகர்