டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் : முன்னாள் மாணவர்கள் 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த 2016 ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக அப்போதைய மாணவர்கள் சங்க தலைவர் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரம் : முன்னாள் மாணவர்கள் 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
x
கடந்த 2016 ஆண்டு டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்ச்சைக்குரிய கோஷங்கள் எழுப்பியதாக அப்போதைய மாணவர்கள் சங்க தலைவர் கண்ணையா குமார், உமர் காலித் உள்ளிட்டோர் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக 10 பேர் மீது டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் போலீசார் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர். அதில் டெல்லி பல்கலைகழக முன்னாள் மாணவர்கள் 3 பேர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த 7 பேர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்