நீங்கள் தேடியது "jammu and kashmir"
5 Feb 2020 2:12 PM IST
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் - ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பு
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது.
20 Jan 2020 3:52 PM IST
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை - பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை
ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள சோபியான் என்ற பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
18 Jan 2020 12:46 PM IST
தீவிரவாதிகளுடன் கைது செய்யப்பட்ட டிஎஸ்பி - வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் டிஎஸ்பி கைது செய்யப்பட்ட வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
1 Jan 2020 6:54 PM IST
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் அட்டூழியம் - இந்திய ராணுவ வீரர்கள் இருவர் சுட்டுக்கொலை
ஜம்மூ - காஷ்மீர் யூனியன் பிரதேசம் ராஜோரி மாவட்டத்தின் வடக்கு பகுதிகளில் தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் ராணுவ வீரர்கள் சோதனை மேற்கொண்டனர்.
6 Dec 2019 3:30 PM IST
"370 நீக்கம் புதிய நம்பிக்கையை தந்துள்ளது" - பிரதமர்
அரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் மேம்பாட்டுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
12 Nov 2019 10:34 AM IST
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடக்கம் : சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு
ஜம்மு காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது
5 Nov 2019 8:08 PM IST
காஷ்மீர் விவகாரம் : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து, யூனியன் பிரதேசமாக மாற்றியது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக, அம்மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் மற்றும் இனாக்ஷி கங்குலி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கி உள்ளது.
23 Oct 2019 2:32 PM IST
ஜம்மு - காஷ்மீர் : பாதாம் பருப்பு விளைச்சல் அமோகம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் பாதாம் பருப்பு விளைச்சல் அமோகம் அடைந்துள்ளது.
20 Oct 2019 1:34 PM IST
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் : இந்திய ராணுவம் பதிலடி
காஷ்மீரில் உள்ள டங்தார் செக்டார், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், இந்த தாக்குதல் நடைபெற்றது.
20 Oct 2019 1:09 PM IST
காஷ்மீர் எல்லையில் தொடரும் தாக்குதல்கள்...
காஷ்மீரில் நடைபெற்ற வரும் தொடர் தாக்குதல்களால், எல்லையோரத்தில் உள்ள கிராமங்கள், கடும் சேதங்களை சந்தித்துள்ளன.
15 Oct 2019 8:10 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு : பரூக் அப்துல்லா மகள், சகோதரி ஆர்ப்பாட்டம்
காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவின் சகோதரி சுரையா மற்றும் மகள் சஃபியா ஆகியோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Oct 2019 5:46 PM IST
"காஷ்மீர் விவகாரத்தில் முதலை கண்ணீர் வடிக்கிறது காங்கிரஸ்" - மோடி ஆவேசம்
காஷ்மீரில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் சொல்ல வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.