நீங்கள் தேடியது "jammu and kashmir"
28 March 2019 11:52 AM IST
"பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதா..?" - சீனாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்
மசூத் அசாரின் ஜெய்ஷ், இ, முகமது அமைப்பை கருப்பு பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அமெரிக்கா வரைவு தீர்மானத்தை அனுப்பியுள்ளது.
28 March 2019 11:14 AM IST
காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை
காஷ்மீர் எல்லையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
26 March 2019 8:16 AM IST
மறைந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல் தகனம்
பனிப் புயலில் சிக்கி காஷ்மீர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த ராணுவ வீரர் பால்பாண்டியின் உடல், சொந்த ஊரான டி. அரசப்பட்டியில் 27 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.
15 March 2019 9:30 AM IST
பெண்களுக்கான கிரிக்கெட் பயிற்சி : கிரிக்கெட் விளையாடிய துணை ஆணையர்
ஜம்முகாஷ்மீரில் பெண்களுக்கான 15 நாட்கள் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
10 March 2019 2:30 PM IST
ராகுலை புகழ்ந்த முஷரப் :"பாகிஸ்தான் சொல்வதை ஏற்றால் இந்தியனுக்கு அவமானம்" - தம்பிதுரை
பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கொடுக்கும் சான்றிதழை ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
9 March 2019 11:15 AM IST
ஜம்மு காஷ்மீர் குண்டு வீச்சில் 2 பேர் பலி, 32 படுகாயம் : ரூ.10 ஆயிரத்திற்காக ஏழை இளைஞர் துணிகரம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பேருந்து நிலையத்தில் நடைபெற்ற குண்டு வீச்சில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
7 March 2019 11:41 AM IST
ஜம்மு காஷ்மீர் : தீவிரவாதிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டான்
4 March 2019 3:01 PM IST
காஷ்மீர் பிரச்சினை : ப.சிதம்பரம் கருத்து பதற்றத்தை தணிக்கும் வகையில் இருக்கிறது - வைகோ
காஷ்மீர் பிரச்சினை குறித்த முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை பேச்சு பதற்றத்தை தணிக்கும் வகையில் இருப்பதாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கருத்து கூறியுள்ளார்
3 March 2019 5:50 PM IST
பாகிஸ்தான் ராணுவம் தாக்கியதில் வீடுகள் சேதம்
தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை... 5 வீரர்கள் உயிரிழப்பு
28 Feb 2019 1:50 PM IST
போர் சூழலை இந்திய அரசு தவிர்க்க வேண்டும் - திருமாவளவன்
அபிநந்தனை பாகிஸ்தான் அரசு விடுவிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்
28 Feb 2019 1:09 PM IST
இந்தியாவின் தன்மானத்தை எப்போதும் விட்டுக்கொடுக்க முடியாது - பிரேமலதா
அபிநந்தனின் வீட்டிற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா இன்று சென்றார்.
28 Feb 2019 12:12 PM IST
அபிநந்தனை, பாக். ராணுவம் மரியாதையுடன் நடத்த வேண்டும் - டி.ஆர்.பாலு
பாகிஸ்தான் பிடியில் சிக்கி உள்ள இந்திய விமானி அபிநந்தன் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என தி.மு.க முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.