பெண்களுக்கான கிரிக்கெட் பயிற்சி : கிரிக்கெட் விளையாடிய துணை ஆணையர்
ஜம்முகாஷ்மீரில் பெண்களுக்கான 15 நாட்கள் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி நடைபெற்றது.
ஜம்முகாஷ்மீரில் பெண்களுக்கான 15 நாட்கள் கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி நடைபெற்றது. அமைதி மற்றும் ஒற்றுமையை ஊக்குவிப்பதற்காக நடைபெற்ற இந்த பயிற்சி நேற்றுடன் நிறைவுக்கு வந்தது. இறுதி போட்டியை, லடாக் காவல் துணை ஆணையரான அவ்னி லவாசா தொடங்கி வைத்தார். போட்டிக்கு பின்னர் துணை ஆணையர் அவ்னி கிரிக்கெட் ஆடி வீரர்களை உற்சாகப்படுத்தினார்.
Next Story