நீங்கள் தேடியது "jammu and kashmir"
2 Aug 2019 5:42 PM IST
"அமர்நாத் யாத்ரீகர்கள் உடனடியாக திரும்ப வேண்டும்" - ஜம்மு காஷ்மீர் மாநில அரசு அறிவுறுத்தல்
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் பங்கேற்றுள்ள யாத்ரீகர்கள், உடனடியாக திரும்ப வேண்டும் என ஜம்மு காஷ்மீர் அரசு உத்தரவிட்டுள்ளது.
28 July 2019 10:48 AM IST
கார்கில் போரின் 20-வது ஆண்டு நினைவு தினம் : போர் நினைவு சின்னத்தில் துணை முதல்வர் மரியாதை
கார்கில் போரின் இருபதாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் உள்ள போர் நினைவு சின்னத்தில், மறைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகிழ்ச்சி நடைபெற்றது.
28 July 2019 7:58 AM IST
"முப்படைகளை நவீனப்படுத்துவதற்கு முன்னுரிமை" - கார்கில் வெற்றி தின நிகழ்வில் பிரதமர் மோடி தகவல்
முப்படைகளை நவீனப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
26 July 2019 2:14 PM IST
கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : மேஜர் சரவணன் உருவம் பொறித்த தபால் தலை வெளியீடு
கார்கில் போரில் வீர மரணம் அடைந்த மேஜர் சரவணனின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடம் திருச்சியில் திறக்கப்பட்டது.
26 July 2019 2:10 PM IST
கார்கில் போர் வெற்றி நினைவு தினம் : குஜராத் முதல்வர் அஞ்சலி
கார்கில் போர் வெற்றி நினைவு தினத்தினை அனுசரிக்கும் விதமாக குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி, அகமதாபாத்தில் உள்ள போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
26 July 2019 2:05 PM IST
கார்கில் போர் நினைவு தினம் : தேசிய போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் அஞ்சலி
கார்கில் போர் வெற்றியின் 20 ஆம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேசிய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
26 July 2019 11:15 AM IST
ஜம்மு-காஷ்மீரில் கார்கில் வெற்றி தினம் கடைபிடிப்பு
இந்தியாவின் கார்கில் மலைப் பகுதியை 1999 ஆம் ஆண்டு ஆக்கிரமித்த பாகிஸ்தானை விரட்டியடித்து இந்திய வீரர்கள் வெற்றிபெற்ற தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
26 July 2019 12:12 AM IST
காஷ்மீரில் சக வீரர்களோடு ரோந்து பணியில் ஈடுபடுகிறார் தோனி
இந்திய கிரிக்கெட் வீரர் டோனி காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபடுவார் என இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
24 July 2019 1:18 PM IST
விறுவிறுப்பாக நடைபெறும் அமர்நாத் புனித யாத்திரை : யோகா பயிற்சி செய்த இந்தோ - திபெத் எல்லை போலீசார்
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் ஜூலை 1 ஆம் தேதி முதல் அமர்நாத் புனித யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது.
23 July 2019 12:55 PM IST
காஷ்மீர் தொடர்பான அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து : நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
காஷ்மீர் விவகாரம் தொடர்பான அமெரிக்க அதிபரின் கருத்துக்கு பிரதமர் விளக்கம் அளிக்க கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
23 July 2019 3:10 AM IST
காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்
காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.
19 July 2019 10:56 AM IST
ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி
ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் பாரம்பரிய நாட்டுப்புற பாடல் மற்றும் ஆடல் நிகழ்ச்சி நடைபெற்றது.