நீங்கள் தேடியது "jallikkattu"

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு  போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்
16 Feb 2020 1:50 PM IST

தஞ்சாவூர் ஜல்லிக்கட்டு போட்டி : சீறிப்பாய்ந்த காளைகள்- வீரத்துடன் அடக்கிய வீரர்கள்

தஞ்சை திருக்கானூர் பட்டி புனித அந்தோணியார் கோவில் மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு  போட்டி
18 Jan 2019 12:37 AM IST

உலக சாதனைக்காக நடத்தப்படும் ஜல்லிகட்டு போட்டி

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் வரும் 20ஆம் தேதி உலக சாதனைக்காக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது.

ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்
15 Dec 2018 2:58 PM IST

ஜல்லிக்கட்டுக்கு, காளைகளை தயார்படுத்தும் உரிமையாளர்கள்

பொங்கல் பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், மணப்பாறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு, காளைகளை தயார்படுத்தும் முயற்சியில் அதன் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்
18 July 2018 11:23 AM IST

கெடங்கலி முத்துமாரியம்மன் ஆலய ஆடிமாத அபிஷேகம்

புதுச்சேரியில் உள்ள கெடங்கலி முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடிமாத முதல் நாள் சிறப்பு பூஜையில் ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செல்வ மாரியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் : இளைஞர்களுடன் இணைந்து மூதாட்டி அசத்தல் நடனம்
5 July 2018 12:48 PM IST

செல்வ மாரியம்மன் கோவில் ஆனித்தேரோட்டம் : இளைஞர்களுடன் இணைந்து மூதாட்டி அசத்தல் நடனம்

தப்பாட்டத்துடன் நடனமாடி வந்து தேரை இழுத்த பொதுமக்கள்