நீங்கள் தேடியது "J Radhakrishnan"
4 May 2020 3:55 PM IST
மக்கள் அச்சப்பட தேவையில்லை,அதே சமயம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது-கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி
கண்டறியப்படுபவர்களில் அறிகுறியே இன்றி கொரோனா உறுதியாவதால் இன்றைய தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாகும் என நோய் தொற்று தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
8 Dec 2019 12:51 AM IST
எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்கிறது - மாணிக்கம் தாகூர், எம்.பி.
ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாகவும், ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனையை வைத்து மத்திய அரசு விளம்பரம் செய்து வருவதாகவும் எம்.பி. மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
28 July 2019 12:20 PM IST
பணிமனை விபத்து : காயமடைந்தவர்களுக்கு நேரில் சென்று போக்குவரத்து செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆறுதல்
பணிமனை விபத்தில் காயமடைந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வரும், ஊழியர்களை, நேரில் சென்று பார்த்த போக்குவரத்து துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், உடல்நிலை குறித்து விசாரித்தார்.
10 Jun 2019 1:08 PM IST
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 4 ஆண்டுகள் ஆகும் - மருத்துவத்துறை இணை இயக்குனர்
எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரில் சஞ்சய்ராய் தலைமையிலான மத்திய குழு ஆய்வு செய்தது.
11 March 2019 11:32 AM IST
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள்
இந்தியாவிலயே தமிழகத்தில் முதல் முறையாக பல்வேறு துறைகளில் 15 டிஜிபி-க்கள் இடம்பிடித்துள்ளனர்.
8 Feb 2019 3:53 PM IST
தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ஒரே கட்டமாக மார்ச் 10 ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
1 Feb 2019 4:42 PM IST
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் - விஜயபாஸ்கர்
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வரும் மார்ச் 10ஆம் தேதி வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
31 Jan 2019 6:47 PM IST
"போலியோ மருந்து வழங்க போதுமான நிதி உள்ளது" - ராதாகிருஷ்ணன்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள விஐடி பல்கலை கழகத்தில் 'மனித மரபணுக்களில் சுற்றுச்சூழல் மரபணு மாற்றத்தின் தாக்கம்' என்ற தலைப்பில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது.
31 Jan 2019 12:46 AM IST
குட்கா வழக்கில் தலைமைச் செயலாளர் மீது குற்றச்சாட்டு - நடவடிக்கை எடுக்கக் கூடாது என அரசு தரப்பு வாதம்
குட்கா வழக்கு விவகாரத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய வழக்கினை தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.
25 Jan 2019 5:05 PM IST
உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளனர் - அமைச்சர் விஜயபாஸ்கர்
3 மாவட்டங்களில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகளை பிரதமர், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
21 Jan 2019 4:31 PM IST
டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது - உயர்நீதிமன்றம்
தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட இடைக்கால தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.